← Back

Idli Chutney Song Lyrics

Singer : Sean Roldan Music by : Sean Roldan Male : Idli chutney Male : Chutney idli Male : Without idli there is no chutney Without chutney there is no idli Rendum serthu full kattu kattni Ada soru illana patni Male : Humming …………….. Male : Without idli there is no chutney Without chutney there is no idli Rendum serthu full kattu kattni Ada soru illana patni Male : If love is idli Jail is chutney If fame is idli Shame is chutney Male : Without idli there is no chutney Male : Without chutney there is no idli Male : Humming …………… Male : Inbam irundha thunbam irukkum Laabam irundha nashtham irukkum Idhu packaged-u Medu irundha pallam irukkum Vetri irundha thozhvi irukkum Adhu thaan da rule Male : Onnu illama innonnu illa Idli illama chutney illa Male : Idli chutney Idli chutney Male : Humming ………………. Male : Without hard work there is no kaasu Without worker there is no bossu Without violence there is no peaceu Without event there is no newsu Male : Without loudu there is no quiteu Without morning there is no nightu Without leftu there is no rightu Without blacku there is no whiteu Male : Without no validity No singularity That is reality Please accept with dignity Male : Humming …………… Male : Inbam irundha thunbam irukkum Laabam irundha nashtham irukkum Idhu packaged-u Medu irundha pallam irukkum Vetri irundha thozhvi irukkum Adhu thaan da rule Male : Onnu illama innonnu illa Idli chutney Onnu illama innonnu illa Chutney idli Male : Sambhar Male : Idly ku chutney ok Sambhar illana eppadi ra Male : Onnu illama innonnu illa Idli illama chutney illa
பாடகர் : ஷான் ரோல்டன் இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் ஆண் : இட்லி சட்னி ஆண் : சட்னி இட்லி ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ அட சோறு இல்லனா பட்னி ஆண் : ………………………….. ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டுநீ அட சோறு இல்லனா பட்னி ஆண் : இப் லவ் ஐஸ் இட்லி ஜெயில் இஸ் சட்னி இப் பேம் ஐஸ் இட்லி ஷேம் இஸ் சட்னி ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி ஆண் : வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி ஆண் : ……………………….. ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும் லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும் இது பேக்கேஜ் டா மேடு இருந்தா பள்ளம் இருக்கும் வெற்றி இருந்தா தோல்வி இருக்கும் அது தாண்டா ரூல் ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல இட்லி இல்லாம சட்னி இல்ல ஆண் : இட்லி சட்னி ஆண் : இட்லி சட்னி ஆண் : …………………………………. ஆண் : வித்தவுட் ஹார்ட் ஒர்க் தேர் இஸ் நோ காசு வித்தவுட் ஒர்க்கர் தேர் இஸ் நோ பாஸு வித்தவுட்வயோலென்ஸ் தேர் இஸ் நோ பீஸ் வித்தவுட் ஈவென்ட் தேர் இஸ் நியூஸ் ஆண் : வித்தவுட் ளௌடு தேர் இஸ் நோ குய்ட் வித்தவுட் மார்னிங் தேர் இஸ் நோ நைட் வித்தவுட் லெப்ட் தேர் இஸ் நோ ரைட் வித்தவுட் ப்ளாக் தேர் இஸ் நோ வைட் ஆண் : வித்தவுட் நோ வேலிடிட்டி நோ சிங்குலாரிட்டி தட் இஸ் ரியாலிட்டி ப்ளீஸ் அஸ்அப்ட் வித் டிக்னிட்டி ஆண் : ……………………….. ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும் லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும் இது பேக்கேஜ் டா மேடு இருந்தா பள்ளம் இருக்கும் வெற்றி இருந்தா தோல்வி இருக்கும் அது தாண்டா ரூல் ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல இட்லி சட்னி ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல இட்லி சட்னி ஆண் : சாம்பார் ஆண் : இட்லிக்கு சட்னி ஓகே சாம்பார் இல்லேனா எப்டிரா ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல இட்லி இல்லாம சட்னி இல்ல