← Back

Adangathey Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : G. V. Prakash Kumar Male : Adanga maru Aththu meeru Thimiri yezhu Theerthu mudi Male : Asarathae paniyathae Udaiyathae uriyathae Thaniyai endrum Kalaiyathae kasangathae Kalangathae othungathae Thadaigalai kandu Agalathae igazhathae Thaniyathae thayangathae Thuninthu nindru Asaiyathae isaiyathae Mudangathae madangathae Adangathae Adangathae Male : Thadai pala udaitheri Padaigalai sithai theri sithaitheri Vetkaigal anal pori Vetriyin visai theri visaitheri Male : Adangathae Adangathae Male : Evan vanthu adakkuvan Mara thamizh magan unnai Irappini oru murai Thuninthu nee pagai udai Male : Evan vanthu adakkuvan Mara thamizh magan unnai Irappini oru murai Thuninthu nee pagai udai Male : Unarvukku thirandhezhu Adakkuvaan vegundezhu Evanukkum etharkullum Adakkida nenchitta Thimirittu ezhunthidu Thisai ettum paranthidu Male : Uyarathai adainthu nee Ulagukku urakkasol Urakkasol urakkasol Urakkasol urakkasol Male : Adangathae Male : Uravugal unarvugal Unakkena uthirthida Paravaigal vilangugal Thanakkenna pizhaithida Thimirugal thinavugal Thanithuvam padaithida Tharavugal thiramaigal Unakkena amainthida Male : Vaa thuninthu nillu Nee koor ambin villu Thee parakkum sollu Ithu thaanda thamizhan dhillu
பாடகர் : அருண்ராஜ் காமராஜ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : அடங்க மறு அத்து மீறு திமிறி எழு தீர்த்து முடி ஆண் : அசராதே பணியாதே உடையாதே உரியாதே தனியாய் என்றும் கலையாதே கசங்காதே கலங்காதே ஒடுங்காதே தடைகளை கண்டு அகழாதே இகழாதே தனியாதே தயங்காதே துணிந்து நின்று அசையாதே இசையாதே முடங்காதே மடங்காதே அடங்காதே அடங்காதே ஆண் : தடை பல உடைத்தெறி படைகளை சிதைத் தெறி சிதைத்தெறி வேட்கைகள் அனல் பொறி வெற்றியின் விசைத் தறி விசைத்தறி ஆண் : அடங்காதே அடங்காதே ஆண் : எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை ஆண் : எவன் வந்து அடக்குவான் மற தமிழ் மகன் உன்னை இறப்பினை ஒரு முறை துணிந்து நீ பகை உடை ஆண் : உணர்வுக்கு திறந்தெழு அடக்குவான் வெகுண்டெழு எவனுக்கும் எதற்குள்ளும் அடக்கிட நினைச்சிட்டா திமிறிட்டு எழுந்திடு திசை எட்டும் பறந்திடு ஆண் : உயரத்தை அடைந்து நீ உலகுக்கு உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் உறக்கச்சொல் ஆண் : அடங்காதே ஆண் : உறவுகள் உணர்வுகள் உனக்கென உதிர்த்திட பறவைகள் விலங்குகள் தனக்கென பிழைத்திட திமிருகள் திணவுகள் தனித்துவம் படைத்திட தரவுகள் திறமைகள் உனக்கென அமைந்திட ஆண் : வா துணிந்து நில்லு நீ கூர் அம்பின் வில்லு தீ பறக்கும் சொல்லு இது தாண்ட தமிழன் தில்லு