← Back

Thaai Padinal Andru Naan Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Male : Poomaalai tholil kondu en vaasal thedi Neen vantha kolam endrum maaraathu podi Female : Pen paarththa pothu mann paarththa en vizhi Thoongaamal thedum naal thorum un vazhi Male : Un kannil yaenadi kanneerin kaaviri Female : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Male : Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Female : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen Male : Aariro aariro Male : Poiyaana saedhi ellaam meiyaaga thondrum Meiyaana saatchi vanthu aagaayam koorum Female : Megangal mothi saayaathu sooriyan En vaanil neeyo thaeyaatha chandhiran Male : Koodaatha kaigalum orr naalil koodalaam Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Female : Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen Female : Aariro aariro
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ………. பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ………… ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ ஆண் : பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி நீ வந்த கோலம் என்றும் மாறாது போடி பெண் : பெண் பார்த்த போது மண் பார்த்த என் விழி தூங்காமல் தேடும் நாள் தோறும் உன் வழி ஆண் : உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ ஆண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ…… பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆண் : ஆரிரோ ஆரிரோ ஆண் : பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும் மெய்யான சாட்சி வந்து ஆகாயம் கூறும் பெண் : மேகங்கள் மோதி சாயாது சூரியன் என் வானில் நீயோ தேயாத சந்திரன் ஆண் : கூடாத கைகளும் ஓர் நாளில் கூடலாம் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ பெண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ…… ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் பெண் : ஆரிரோ ஆரிரோ