← Back

Pathukulle Number Onnu Song Lyrics

Singers : Shreya Ghoshal and Kay Kay Music by : Bharathwaj Female : {Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven} (2) Ezhu enghirai enn ezhu swaram avan Ezhu janmamai ennai aala vandhavan Avan veruyaru kannadi paaru… Male : Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Aindhu enghirai enn aindhu nilamaval Aindhu pulangalil ennai aatchi seibaval Aval veruyaru kannadi paaru…. Female : Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Female : Mayangal seithathu un soozhchi Enn maarbukku naduvilae neerveezhchi Male : Hey aasaiku eenadi araichi En meesaiku badhil sollu meenachi Female : Eskimokal naatil ada ice enna puthusa Kaamaraajan uthadil ada kiss enna puthusa.. Male : Ada kiss-u endral uthadugal piriyum Thamizh mutham endral uthadugal innayum Female : Thagararu ethu thamizmutham podu Male : Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Male : Ullaadum unarchi theeyagha Yen ullathai marathai neeyagha Female : Haa thanneeril vizhundha nizhal pola… Nan nanayamal irundhen nanagha.. Male : Thooram nindru paarthal nee panchadaitha meni Nerunghi vandhu paarthen nee nenchezhutha kaari Female : Nenjil vithaithen muthal naal unaiyaeee Enn madiyil mulaithai marunaal veliyaeee Male : Nall vaarthai sonnai nadamaadum theevae Male : Pattukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven Aindhu enghirai enn aindhu nilamaval Aindhu pulangalil ennai aatchi seibaval Aval veruyaru kannadi paaru…. Female : Pathukullae number onnu sollu Enn nenjukullae yaar endru sollven..
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : கே.கே இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : { பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் } (2) ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன் ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன் அவன் வேறு யாரு கண்ணாடி பாரு ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள் ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள் அவள் வேறு யாரு கண்ணாடி பாரு பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் பெண் : மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி என் மாா்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி ஆண் : ஹே ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி பெண் : ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா காமராஜன் உதட்டில் அட கிஸ் என்ன புதுசா ஆண் : அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும் பெண் : தகராறு ஏது தமிழ் முத்தம் போடு ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் ஆண் : உள்ளாடும் உணர்ச்சி தீயாக ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக பெண் : ஹா தண்ணீரில் விழுந்த நிழல் போல நான் நனையாமல் இருந்தேன் நானாக ஆண் : துாரம் நின்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்சழுத்த காரி பெண் : நெஞ்சில் விதைத்தேன் முதல் நாள் உனையே என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே ஆண் : நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீவே ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள் ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள் அவள் வேறு யாரு கண்ணாடி பாரு பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்