← Back

Ore Mugam Nila Mugam Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Orae mugam… nilaa mugam… Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum Aasai malar manjam aada vendum konjam Female : Orae mugam… nilaa mugam… Female : Paavai vanna kovil undu dhevi allavo Jaadhi mullai kaadhalukku thoodhu vandhadho Thandham poottidum kaigal Thanga thaergalo kaalgal Kaadhal dhevan Dheepam yaendhum kangal allavo Female : Orae mugam… nilaa mugam… Female : Kolam paarthu chinna chinna Kangal vaadinaal Kozhi koppam kondu vandhae kappam kattuvaal Maeni veenai meettum naeram vandhadhae endru Mella sellum chella thendral thoodhu sollumae Female : Orae mugam… nilaa mugam… Female : Lallallal laalaa laa… Laalaala laalaala lalalal lalalal laa… Lallallal laallaa laalaa… Laalalla lallaala lalalal lalalal laa… Female : Kaadhal dhevan bodhai thandhaan Kaalgal pinnavae Kannam rendil chinnam thandhaal Kangal minnumae Kaigal maalaiyaai maarum Kannam yaengumae naalum Aadai illaa maedai melae aasai vellamo Female : Orae mugam… nilaa mugam… Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum Aasai malar manjam aada vaendum konjam Female : Orae mugam… nilaa mugam…
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரே முகம்… நிலா முகம்… ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும் ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம் பெண் : ஒரே முகம்… நிலா முகம்… பெண் : பாவை வண்ணக் கோவில் உண்டு தேவி அல்லவோ ஜாதி முல்லை காதலுக்கு தூது வந்ததோ தந்தம் பூட்டிடும் கைகள் தங்கத் தேர்களோ கால்கள் காதல் தேவன் தீபம் ஏந்தும் கண்கள் அல்லவா பெண் : ஒரே முகம்… நிலா முகம்… பெண் : கோலம் பார்த்து சின்னச் சின்ன கண்கள் ஆடினாள் கோழிக் கொப்பம் கொண்டு வந்தே கப்பம் கட்டுவாள் மேனி வீணையை மீட்டும் நேரம் வந்ததே என்று மெல்ல செல்லும் செல்லத் தென்றல் தூது சொல்லுமே பெண் : ஒரே முகம்… நிலா முகம்… பெண் : லல்லல்லல் லாலா லா… லாலால லாலால லலலல் லலலல் லா… லல்லல்லல் லால்லா லாலா… லாலல்ல லல்லால லலலல் லலலல் லா… பெண் : காதல் தேவன் போதை தந்தான் கால்கள் பின்னவே கன்னம் ரெண்டில் சின்னம் தந்தால் கண்கள் மின்னுமே கைகள் மாலையாய் மாறும் கன்னம் ஏங்குமே நாளும் ஆடை இல்லா மேடை மேலே ஆசை வெள்ளமோ பெண் : ஒரே முகம்… நிலா முகம்… ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும் ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம் பெண் : ஒரே முகம்… நிலா முகம்…