← Back

Thalakaalu Puriyalaiyae Song Lyrics

Singers : K. Anitha and Velmurugan Music by : Darbuka Siva Chorus : En kannellam Unnai thedi pakka En nenapellam Unnai paththi kekka… Chorus : Vanthen ethirpaathu Vanthenae Ninnen ethirkaathil Ninnenae… Female : Thalakaalu puriyalaiyae Tharamela nikkalaiyae Oru naalum ithupola Manasellam pookkalaiyae… Female : Vellaattu maniyai pola Nenjoram pesi porae Vengaatu korai pola Kaaya vaikiriyae… Female : {Kidaariyae un pola Orukkul yaarum illai Kidaariyae unnala Yaarukkum thookkam illai…} (2) Female : Manasa manasaala Alasa nenachenae Un meesa nuniyinilae Naan thoonga thavikuren… Female : Usura usuraalae Urasa nenachenae Un neruppu kannula Naan uruga thudikuren… Female : Oodu paayum viralgal Kutheetti thaanunga Innum enna solla Pathaatti kelunga… Female : Thalakaalu puriyalaiyae Tharamela nikkalaiyae Oru naalum ithupola Manasellam pookkalaiyae… Female : Kobam kaattama Bayathai tharuvaanae Ivan pora pokkai paathu Ada oorae nikkuthu verthu… Female : Poovaa thalaiyaanu Vizhuntha therinjikalam Ivan mudivai solla yaarum Mudiyathae eppothum… Female : Paasam rosam rendum Ullaara vazhuthae Paarvai pesum pothae Bayam kooduthae… Female : {Kidaariyae un pola Orukkul yaarum illai Kidaariyae unnala Yaarukkum thookkam illai…} (2)
பாடகி : கே. அனிதா பாடகர் : வேல்முருகன் இசையமைப்பாளர் : டர்புகா சிவா குழு : என் கண்ணெல்லாம் உன்னை தேடி பாக்க என் நெனப்பெல்லாம் உன்னை பத்தி கேக்க குழு : வந்தேன் எதிர்பாத்து வந்தேனே நின்னேன் எதிர்காத்தில் நின்னேனே பெண் : தலகாலு புரியலையே தரைமேல நிக்கலையே ஒரு நாளும் இதுபோல மனசெல்லாம் பூக்கலையே பெண் : வெள்ளாட்டு மணியை போல நெஞ்சோரம் பேசி போறே வெங்காட்டு கோரை போல காய வைக்கிறியே பெண் : { கிடாரியே உன் போல ஊருக்குள் யாரும் இல்லை கிடாரியே உன்னால யாருக்கும் தூக்கம் இல்லை } (2) பெண் : மனச மனசால அலச நெனச்சேனே உன் மீசை நுனியினிலே நான் தூங்க தவிக்குறேன் பெண் : உசுர உசுராலே உரச நெனச்சேனே உன் நெருப்பு கண்ணுல நான் உருக துடிக்குறேன் பெண் : ஊடு பாயும் விரல்கள் குத்தீட்டி தானுங்க இன்னும் என்ன சொல்ல பத்தாட்டி கேளுங்க பெண் : தலகாலு புரியலையே தரைமேல நிக்கலையே ஒரு நாளும் இதுபோல மனசெல்லாம் பூக்கலையே பெண் : கோபம் காட்டாம பயத்தை தருவானே இவன் போற போக்கை பாத்து அட ஊரே நிக்குது வேர்த்து பெண் : பூவா தலையானு விழுந்தா தெரிஞ்சிக்கலாம் இவன் முடிவை சொல்ல யாரும் முடியாதே எப்போதும் பெண் : பாசம் ரோஷம் ரெண்டும் உள்ளாற வாழுதே பார்வை பேசும் போதே பயம் கூடுதே பெண் : { கிடாரியே உன் போல ஊருக்குள் யாரும் இல்லை கிடாரியே உன்னால யாருக்கும் தூக்கம் இல்லை } (2)