← Back

Nenjukulla Song Lyrics

Singer : Vaikom Vijayalakshmi Music Director : Drums Shivamani Lyricist : Arun Bharati Female : Nenjukulla valigal nooru Ullukulla pala por kalam paaru Thirupangal adhai kodupadhu ingu yaaru Therindhavan vandha kadhaiyinai kooru Female : Edhu inge mudivu Edhu inge vidivu Kandavan yaar endru kooru Female : Nenjukulla valigal nooru Female : Karuvarai thirandhadhum aattam thodangudhu Karai thodum neerinil aadi adanguthu Adhu varai vaazhkaiyo alainthu thiriyuthu Mugamoodi maatiye mugathai tholaikudhu Venneeril vilunthume mullai adhu pookume Kanneeril veezhdhume kadhaigalum thodaruthe Adi vizhuvadhum nodi ezhuvadhum Anubhavam allavaa Female : Edhu inge mudivu Edhu inge vidivu Kandavan yaar endru kooru Female : Nenjukulla valigal nooru Female : Kavalaigal thulaithidum idhayam thaanada Kadhai tharum mudivinai thedi alaiyuthu Oosigal thulaithidum thuningal thaanada Uduthidum aadaiyaai uruvam maaruthu Sentheeyai thaangiyum moongil adhu paadume Per azhivai thaandiyum bomi ingu vaazhuthe Adi edupathum adi kodupathum Avan mudivallava Female : Edhu inge mudivu Edhu inge vidivu Kandavan yaar endru kooru Female : Nenjukulla valigal nooru
பாடகர் : வைகோம் விஜயலட்சுமி இசையமைப்பாளர் : ட்ரம்ஸ் சிவமணி பாடலாசிரியர் : அருண் பாரதி பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு உள்ளுக்குள்ள பல போர்க்களம் பாரு திருப்பங்கள் அதை கொடுப்பது இங்கு யாரு தெரிந்தவன் வந்த கதையினை கூறு பெண் : எது இங்கே முடிவு எது இங்கே விடிவு கண்டவன் யார் என்று கூறு பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு பெண் : கருவறை திறந்ததும் ஆட்டம் தொடங்குது கரை தொடும் நீரினில் ஆடி அடங்குது அது வரை வாழ்க்கையோ அலைந்து திரியுது முகமூடி மாட்டியே முகத்தை தொலைக்குது பெண் : வெந்நீரில் விழுந்துமே முல்லை அது பூக்குமே கண்ணீரில் வீழ்ந்துமே கதைகளும் தொடருதே அடி விழுவதும் நொடி எழுவதும் அனுபவம் அல்லவா பெண் : எது இங்கே முடிவு எது இங்கே விடிவு கண்டவன் யார் என்று கூறு பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு பெண் : கவலைகள் துளைத்திடும் இதயம் தானடா கதை தரும் முடிவினை தேடி அலையுது ஊசிகள் துளைத்திடும் துணிகள் தானடா உடுத்திடும் ஆடையாய் உருவம் மாறுது செந்தீயை தாங்கியும் மூங்கில் அது பாடுமே பேர் அழிவை தாண்டியும் பூமி இங்கு வாழுதே அடி எடுப்பதும் அடி கொடுப்பதும் அவன் முடிவல்லவா பெண் : எது இங்கே முடிவு எது இங்கே விடிவு கண்டவன் யார் என்று கூறு பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு