← Back

Railin Oligal Song Lyrics

Singers : Pradeep Kumar and Shakthisree Gopalan Music by : Govind Vasantha Lyrics by : Uma Devi Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Male : Unthan kai veesidum Poi jaadai ennai Yaethen thottaththil veesuthae Male : Un oor thaandidum Rayil paalam mael En bhoomi mudinthu viduthae Male : En thaayodum kooraathaa Vaarththaikkul naan neeththuraen Kaanthuraen Female : Kanaakkaanum porvaikkul Kaalaththa adai kaakkuraen Both : Thaekkuraen Female : Manmelodum Mazhaithanni pol Naalum nilamaaruraen Thooruraen Male : Paayaagindra nenjukku Paal paarva nee vaakkura kaakkura Male : Kodi vaasangal Enai theendi ponaalum Uyirai theendaatho Un vaasam Male : Bhoomi theernthaalum theeraatha Rayil paathai Kadhal ondrae anbe Anbe…….anbe…. Anbe…….anbe…. Anbe…….anbe…. Anbe…….anbe….
பாடகர்கள் : பிரதீப்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே அதிரும் பறையாய் இதயம் ஆடுதே ஆண் : உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே ஆண் : உன் ஊர் தாண்டிடும் ரெயில் பாலம் மேல் என் பூமி முடிந்து விடுதே ஆண் : என் தாயோடும் கூறாதா வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன் பெண் : கனாக்காணும் போர்வைக்குள் காலத்த அடைகாக்குறேன் இருவர் : தேக்குறேன் பெண் : மண்மேலோடும் மழைத்தண்ணி போல் நாளும் நிலமாறுறேன் தூருறேன் ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ நீ வாக்குற காக்குற ஆண் : கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும் உயிரை தீண்டாதோ உன் வாசம் ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை காதல் ஒன்றே அன்பே அன்பே…….அன்பே…. அன்பே…….அன்பே…… அன்பே…….அன்பே…. அன்பே…….அன்பே……