← Back

Unnai Partha Song Lyrics

Singers : Shalini and Chorus Music by : Bharathwaj Female : Unnai paartha maru ganamae Chorus : Utcham thalaiyil kutraalam Female : Ullae bothiga maatrangaloo Chorus : Ovvoru anuvilum boobaalam Female : Unnai paartha maru ganamae Ullae bothiga maatrangalo En avan nee enavae manam enniyathae Athai vaanathu paravai ellam Vazhi mozhinthathuvae Chorus : Utcham thalaiyil kutraalam Ovvoru anuvilum boobaalam Unthan swasamthaan en kaatru Unthan perthaanae… en paattu Female : En uyirukku adiyil Unnai ozhithida vendum Uyir pirintha pinnum Ullae vaazhvaai neeyummm…. hey Female : Kadal muluthum paainthaalum Enathu manam niraiyaathu Kann vizhiyin thuliyil irainthae Chorus : Innoru paarvaiyil nuzhainthenae Female : Ahaaaaa aaaaa Meen kuzhangal ilaamal Neer kuzhangal vaazhnthirukkum Neer indri meengal vaazhnthidumaa Chorus : Nee meen endraal avan neerae Female : Oh unnodu vaazhven Unnodu poven Unakkkena poo padainthean Uyirae….eyyyyy…. eyy…. Female : Ahaaaa…. aaaaaa…… Female : Nam thana nam thana Nam thana nam thana Nam thana nam thana Female : Paravaigalin dhaaniyangal Vaan veliyil vilaiyaathu Aanalum paravaigal vaan veliyil Chorus : Paravaiyin unavo tharaiyodu Female : Kanavugalaal kanavugalaal Vayiru ondrum niraiyaathu Aanalum kanavugal en vizhiyil Chorus : Kanavugal nanaivin mun nottam Female : Thalai kothum kaatril Ilai paadum paattil Un kural ketkirathae…… Uyirae….eyyyyy…. eyy…. Female : Unnai paartha maru ganamae Chorus : Utcham thalaiyil kutraalam Female : Ullae bothiga maatrangaloo Chorus : Ovvoru anuvilum boobaalam Female : Unnai paartha maru ganamae Ullae bothiga maatrangalo En avan nee enavae manam enniyathae Athai vaanathu paravai ellam Vazhi mozhinthathuvae Chorus : Utcham thalaiyil kutraalam Ovvoru anuvilum boobaalam Unthan swasamthaan en kaatru Unthan perthaanae… en paattu Female : En uyirukku adiyil Unnai ozhithida vendum Uyir pirintha pinnum Ullae vaazhvaai neeyummm….
பாடகர்கள் : ஷாலினி மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : உன்னை பார்த்த மறு கணமே குழு : உச்சம் தலையில் குற்றாலம் பெண் : உள்ளே பௌதிக மாற்றங்களோ குழு : ஒவ்வொரு அனுவிலும் பூபாளம் பெண் : உன்னை பார்த்த மறு கணமே உள்ளே பௌதிக மாற்றங்களோ என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே அதை வானத்து பறவை எல்லாம் வழி மொழியந்ததுவே குழு : உச்சம் தலையில் குற்றாலம் ஒவ்வொரு அனுவிலும் பூபாளம் உந்தன் சுவாசம்தான் என் காற்று உந்தன் பேர்தானே….என் பாட்டு பெண் : என் உயிருக்கு அடியில் உன்னை ஒழித்திட வேண்டும் உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்ம்….ஹேய் பெண் : கடல் முழுதும் பாய்ந்தாலும் எனது மனம் நிறையாது கண் விழியின் துளியில் இறைந்தே குழு : இன்னொரு பார்வையில் நுழைந்தேனே பெண் : அஹா…..ஆஅ….. மீன் குளங்கள் இல்லாமல் நீர் குளங்கள் வாழந்திருக்கும் நீர் இன்றி மீன்கள் வாழ்ந்திடுமா குழு : நீ மீன் என்றால் அவன் நீரே பெண் : ஓ உன்னோடு வாழ்வேன் உன்னோடு போவேன் உனக்கென பூ படைத்தேன் உயிரே…ஏய்….ஏய்…… பெண் : ஆஹா…..ஆஅ…… பெண் : நம் தான நம் தான நம் தான நம் தான நம் தான நம் தான பெண் : பறவைகளின் தானியங்கள் வான் வெளியில் விளையாது ஆனாலும் பறவைகள் வான் வெளியில் குழு : பறவையின் உணவோ தரையோடு பெண் : கனவுகளால் கனவுகளால் வயிறு ஒன்றும் நிறையாது ஆனாலும் கனவுகள் என் விழியில் குழு : கனவுகள் நனைவின் முன் நோட்டம் பெண் : தலை கோதும் காற்றில் இலை பாடும் பாட்டில் உன் குரல் கேட்கிறதே….. உயிரே…..ஏய்….ஏய்…. பெண் : உன்னை பார்த்த மறு கணமே குழு : உச்சம் தலையில் குற்றாலம் பெண் : உள்ளே பௌதிக மாற்றங்களோ குழு : ஒவ்வொரு அனுவிலும் பூபாளம் பெண் : உன்னை பார்த்த மறு கணமே உள்ளே பௌதிக மாற்றங்களோ என் அவன் நீ எனவே மனம் எண்ணியதே அதை வானத்து பறவை எல்லாம் வழி மொழியந்ததுவே குழு : உச்சம் தலையில் குற்றாலம் ஒவ்வொரு அனுவிலும் பூபாளம் உந்தன் சுவாசம்தான் என் காற்று உந்தன் பேர்தானே….என் பாட்டு பெண் : என் உயிருக்கு அடியில் உன்னை ஒழித்திட வேண்டும் உயிர் பிரிந்த பின்னும் உள்ளே வாழ்வாய் நீயும்ம்…