← Back

Vanampadi Koodu Thedum Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Male : Vanthu ingu vaazhantha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum…mmm… Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Male : Soga raagam paadum naeram Vaarththai ingu oomai aagum Pazhaiya kaalam thirumbumaa Vasantham meendum arumbumaa Male : Idhu oru vaedanthaangal Kalaikirom indru naangal Idhu oru vaedanthaangal Kalaikirom indru naangal Paasamae po po Manathai maranthu po…. Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Male : Vanthu ingu vaazhntha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum…mmm… Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Male : Paadum nenjam paaramaagum Yaengum kangal eeramaagum Uravu nammai inaiththathae Pirivu indru azhaiththathae Male : Mugavari vaangik kondom Mugangalai thaandi sendrom Mugavari vaangik kondom Mugangalai thaandi sendrom Vidai perum vaelai Vaarththai varavillai….ee… Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum Male : Vanthu ingu vaazhntha kaalam Kaanal neeril kaanum kolam Kasinthu kanneer varum…mmm… Male : Vaanampaadi koodu thedum Intha naeram enna paadum
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம் கானல் நீரில் காணும் கோலம் கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்….. ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் ஆண் : சோக ராகம் பாடும் நேரம் வார்த்தை இங்கு ஊமை ஆகும் பழைய காலம் திரும்புமா வசந்தம் மீண்டும் அரும்புமா ஆண் : இது ஒரு வேடந்தாங்கல் கலைகிறோம் இன்று நாங்கள் இது ஒரு வேடந்தாங்கல் கலைகிறோம் இன்று நாங்கள் பாசமே போ போ மனதை மறந்து போ…….. ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம் கானல் நீரில் காணும் கோலம் கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்….. ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் ஆண் : பாடும் நெஞ்சம் பாரமாகும் ஏங்கும் கண்கள் ஈரமாகும் உறவு நம்மை இணைத்ததே பிரிவு இன்று அழைத்ததே ஆண் : முகவரி வாங்கிக் கொண்டோம் முகங்களை தாண்டிச் சென்றோம் முகவரி வாங்கிக் கொண்டோம் முகங்களை தாண்டிச் சென்றோம் விடை பெறும் வேளை வார்த்தை வரவில்லை……ஈ….. ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும் ஆண் : வந்து இங்கு வாழ்ந்த காலம் கானல் நீரில் காணும் கோலம் கசிந்து கண்ணீர் வரும்……ம்ம்ம்….. ஆண் : வானம்பாடி கூடு தேடும் இந்த நேரம் என்ன பாடும்