← Back

Thulli Ezhunthathu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Sandha varigala pottu Solli koduthathu kaattru Male : Uravodu thaan Adha paadanum Iravodu thaan Arangeranum Male : Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Male : Uyirae oru vaanam paadi Unakkaaga koovudhu Azhagae pudhu aasai vellam Anai thaandi thaavudhu Male : Malarae dhinam Maalai neram Manam thaanae nogudhu Male : Maalai mudhal… Maalai mudhal kaalai varai Sonnaal yenna kaadhal kadhai Kaaman kanai enai vadhaikkudhae Male : Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Male : Adiyae oru thookkam pottu Nedu naal thaan aanadhu Kiliyae pasum paalum thaenum Veruppaagi ponadhu Male : Nilavae pagal neram polae Neruppaaga kaayudhu Male : Naan thedidum…hmmm Naan thedidum …hmm.. Naan thedidum raasaathiyae Nee povadhaa yemaathiyae Vaa vaa kannae idho azhaikkudhu Male : Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu Sandha varigala pottu Solli koduthathu kaattru Male : Uravodu thaan Adha paadanum Iravodu thaan Arangeranum Male : Thulli yezhundhadhu paattu Chinna kuyilisai kettu
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று ஆண் : உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு ஆண் : உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது ஆண் : மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோகுது ஆண் : மாலை முதல் மாலை முதல் காலை வரை சொன்னால் என்ன காதல் கதை காமன் கணை எனை வதைக்குதே ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு ஆண் : அடியே ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது ஆண் : நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது ஆண் : நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ஹ்ம்ம் நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே வா வா கண்ணே இதோ அழைக்குது ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று ஆண் : உறவோடுதான் அதப் பாடணும் இரவோடு தான் அரங்கேறணும் ஆண் : துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு