← Back

Kanavil Midhakkum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Kanavil midhakkum idhayam muzhudhum Pudhu raagam uruvaagum Dhinam thorum ennathin inbathilae Engengum vannangalae Male : Kanavil midhakkum idhayam muzhudhum Male : Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Aei ilam manadhae isai paadum sugangal O thodarndhaadum pala kanavae pudhu ninaivae Un ennangal engengum Oorkolam pogindra kaalam inikkum Male : Kanavil midhakkum idhayam muzhudhum Male : Un siru idhayam adhu undhan ulagam Un manam pola vilaiyaadu uravaadu Nee endrendrum engengum Kaangindra ellaamum inbam Whistling : …………………………..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் புது ராகம் உருவாகும் தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே எங்கெங்கும் வண்ணங்களே ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் ஆண் : ஏய்…இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ…..தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே ஏய்…இளம் மனதே இசை பாடும் சுகங்கள் ஓ…..தொடர்ந்தாடும் பல கனவே புது நினைவே உன் எண்ணங்கள் எங்கெங்கும் ஊர்க்கோலம் போகின்ற காலம் இனிக்கும் ஆண் : கனவில் மிதக்கும் இதயம் முழுதும் ஆண் : உன் சிறு இதயம் அது உந்தன் உலகம் உன் மனம் போல விளையாடு உறவாடு நீ என்றென்றும் எங்கெங்கும் காண்கின்ற எல்லாமும் இன்பம்…… விசில் : ……………………………..