← Back

Laali Laali Song Lyrics

Singers : Sathyaprakash, Ghibran and Pragathi Guruprasad Music by : Ghibran Female & Male : {Mmm…heyy…eyy Mmm…ohoo… Mmm…heyyy..eyyy Mmm…ohoo…} (2) Male : Chinna chinna.. kannasaivil.. Un adimai aagava.. Chella chella muthangalil.. Un uyirai vaangavaa.. Laali laali.. naanum thooli thooli.. Female : Mella mella.. ennuyiril.. Unnuyirum asaiyudhae.. Thulla thulla ennidhayam.. Nammuyirul niraiyudhae.. Laali laali.. nee en thooli thooli.. Male : Unnai alli yendhiyae.. Oru yugam pogava.. Thalaimudhal kaalvarai.. Panividai parkava.. Laali laali.. naanum thooli thooli.. Female : Laali laali.. Nee en thooli thooli.. Female : {Hmm…mmm…mmm Male : Ohoo…. Female : Hmm…mmm…mmm Male : Eyy..eyyy Female : Hmm…mmm…mmm Male : Ahaa…aaa.. Female : Hmm…mmm…mmm…} (2) Male : Laila laila laila laila laaalaa Laila laila laila laila laaalaa Female : Kaalai anaippin vaasamum.. Kaathil kirungum swasamum.. Sagumpodhum theerndhidadhu Vaa uyirae.. Male : Kaadhil udhaikkum padhamum.. Marbil kidakkum neramum.. Vaazhum varaikum theindhidaadhu Vaa uyirae.. Male : Aanil thaaimai Karuvaagum Eeram poothu mazhai aagum.. Male & Female : Kanneer sugamaai Imai meerum.. Kaalam undhan varamaagum.. Female : Mmm…mmm…mmm…mm Male : Chinna chinna.. kannasaivil.. Un adimai aagava.. Chella chella muthangalil.. Un uyirai vaangavaa.. Laali laali.. naanum thooli thooli.. Female : Mella mella.. ennuyiril.. Unnuyirum asaiyudhae.. Thulla thulla ennidhayam.. Nammuyirul niraiyudhae.. Laali laali.. nee en thooli thooli.. Female : Unnai alli yendhiyae.. Oru yugam pogava.. Male & Female : Thalaimudhal kaalvarai.. Panividai parkava.. Female : Laali laali.. nee en thooli thooli.. Laali laali.. nee en thooli thooli.. Ooo…ooo…ooo…oooo…..
பாடகி : பிரகதி குருபிரசாத் பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ஜிஹிப்ரான் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் ஆண் & பெண் : { ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ ம்ம்ம் ஹே யேய் ம்ம்ம் ஓஹோ } (2) ஆண் : சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா லாலி லாலி நானும் தூளி தூளி பெண் : மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே லாலி லாலி நீ என் தூளி தூளி ஆண் : உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நானும் தூளி தூளி பெண் : லாலி லாலி நீ என் தூளி தூளி பெண் : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ஓஹோ பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ஏய் ஏய் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : ஆஹா ஆ பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2) ஆண் : லைலா லைலா லைலா லைலா லாலா லைலா லைலா லைலா லைலா லாலா பெண் : காலை அணைப்பின் வாசமும் காத்தில் கிறங்கும் சுவாசமும் சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே ஆண் : காதில் உதைக்கும் பதமும் மார்பில் கிடக்கும் நிறமும் வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே ஆண் : ஆணில் தாய்மை கருவாகும் ஈரம் பூத்து மழை ஆகும் ஆண் & பெண் : கண்ணீர் சுகமாய் இமை மீறும் காலம் உந்தன் வரமாகும் பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா லாலி லாலி நானும் தூளி தூளி பெண் : மெல்ல மெல்ல என்னுயிரில் உன்னுயிரும் அசையுதே துள்ள துள்ள என்னிதயம் நம்முயிருள் நிறையுதே லாலி லாலி நீ என் தூளி தூளி பெண் : உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா ஆண் & பெண் : தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா பெண் : லாலி லாலி நீ என் தூளி தூளி லாலி லாலி நீ என் தூளி தூளி ஓஓ ஓஓ ஓஓ ஓஓ