← Back

Beachu Kaathu Song lyrics

Singer : Anthony Daasan Music by : Ajaneesh Loknath Chorus : Panam panam Ellaam panam Illaiyina ponam… Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela… Male : Hey sakkaram katti Odum vazhikaithan Saga thevailla… Loadu mela loaduthaan yetha Naama lorry illa… Male : Netha nethula podu Naala naalaikki thedu Indha nodiyil aadu nee Istampola paadu nee Male : Hey fast food-u lifil naama Pazhaiya sotha marandhomae… Photo edukkum bodhu mattum Konjam sirichi pirinjomae Male : Gopalu gopalu vaa nee Thevaillama pudungaatha aani Indha nodiyil aadu nee Istampola paadu nee Chorus : ………………………………………… Male : Evan vazhndhaa evan sethaa Evanukkum kavalai illa… Ethir kaalam cover pottu Vithudum da thaaipaala… Male : 20 20 match Pola life aachi Indha nodiyil aadu nee Istampola paadu nee Chorus : Panam panam Ellaam panam Illaiyina ponam… Thaanae nanae thandhanae tha nanae Beachu kaathu parcel enna vela…
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் குழு : பணம் பணம் எல்லாம் பணம் இல்லையின்னா பொணம் தானே நானே தந்தானே தா நானே பீச்சு காத்து பார்சல் என்ன விலை ஆண் : ஹே சக்கரம் கட்டி ஓடும் வாழ்க்கைதான் சாக தேவையில்ல லோடு மேல லோடுதான் ஏத்த நாம லாரி இல்ல ஆண் : நேத்த நேத்துல போடு நாள நாளைக்கு தேடு இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ ஆண் : ஹே பாஸ்ட் புஃட்டு லைஃப்பில் நாம பழைய சோத்த மறந்தோமே போட்டோ எடுக்கும் போது மட்டும் கொஞ்சம் சிரிச்சு பிரிஞ்சோமே ஆண் : கோபாலு கோபாலு வா நீ தேவையில்லாம புடுங்காத ஆணி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ குழு : …………………………. ஆண் : எவன் வாழ்ந்தா எவன் செத்தா எவனுக்கும் கவலை இல்ல எதிர் காலம் கவர் போட்டு வித்துடும் டா தாய்ப்பால ஆண் : 20 20 மேட்ச் போல லைப் ஆச்சி இந்த நொடியில் ஆடு நீ இஷ்டம் போல பாடு நீ குழு : பணம் பணம் எல்லாம் பணம் இல்லையின்னா பொணம் தானே நானே தந்தானே தா நானே பீச்சு காத்து பார்சல் என்ன விலை