← Back

Vizhuvathum Ezhuvathum Song Lyrics

Singer : Ashwin Sharma Music by : D. Imman Male : Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae Male : Vazhithunayaai ival nesam thaan Pothum pothumae Vizhigalin oraththu eerangal Kaainthu pogumae Male : Urangida oru madi irukkirathu Endrumae Unakkena anudhinam thudikkirathu Nenjamae Male : Koodaiyil koodaiyil Thoovidum megam pola Koodavae koodavae Dhevathai nizhal varum Male : Raathiri paadhaiyil Veesidum velicham pola Kaadhalan kaavalan Aarudhal vazhi tharum Male : Haa…aaa….aaa…..aaa… Aaaaa…ra…raaaa…aaa…aaa… Male : Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae Male : Erimalai therippena seerivaa Saambal aakkalaam Ethiriyin padaigalai theeramai modhi Saaikkalaam Male : Sarithiram muzhuvathum Jeyithavargal yaaradaa Thadaigalai thurumbena Mathithavargal thaanada Male : Soorayaai modhiyae Porilae vaagai soodu Yelanam seidhavar Paarthida padhil kodu Male : Kaigalae aayutham Kaalathai sondham aakku Naanilam thaandiyum Anjida nadanthidu Male : Vizhuvathum ezhuvathum Thaanada vaazhkaiyae Ezhumvarai idhayathil Vendumae vetkayae
பாடகர் : அஸ்வின் ஷர்மா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே ஆண் : வழித்துணையாய் இவள் நேசம்தான் போதும் போதுமே விழிகளின் ஓரத்து ஈரங்கள் காய்ந்து போகுமே ஆண் : உறங்கிட ஒரு மடி இருக்கிறது என்றுமே உனக்கென அனுதினம் துடிக்கிறது நெஞ்சமே ஆண் : கூடையில் கூடையில் தூவிடும் மேகம் போல கூடவே கூடவே தேவதை நிழல் வரும் ஆண் : ராத்திரி பாதையில் வீசிடும் வெளிச்சம் போல காதலன் காவலன் ஆறுதல் வழி தரும் ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆஆ…..ர…..ரா……ஆஅ….ஆஅ…. ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே ஆண் : எரிமலை தெறிப்பென சீறிவா சாம்பல் ஆக்கலாம் எதிரியின் படைகளை தீரமாய் மோதி சாய்க்கலாம் ஆண் : சரித்திரம் முழுவதும் ஜெயித்தவர்கள் யாரடா தடைகளை துரும்பென மதித்தவர்கள் தானடா ஆண் : சூறையாய் மோதியே போரிலே வாகை சூடு ஏளனம் செய்தவர் பார்த்திட பதில் கொடு ஆண் : கைகளே ஆயுதம் காலத்தை சொந்தம் ஆக்கு நானிலம் தாண்டியும் அஞ்சிட நடந்திடு ஆண் : விழுவதும் எழுவதும் தானடா வாழ்கையே எழும்வரை இதயத்தில் வேண்டுமே வேட்கையே…..ஏ….