← Back

Ariyadha Vayasu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male : Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram Adi aathi rendum parakkuthae Sedi pola aasa molaikkuthae Rendum ingae kaadhal seiyum neram Male : Vettaveli pottalilae mazhavantha Ini kottangkoochi kodaiyaga maaridum Thattampoochi vandiyilae seervantha Ingae pattampoochi vandiyilae oorvarum Male : Oh ho… Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram Male : Pallikoodathila paadam nadathala Yaarum menakettu padikkala Entha kezhaviyum sonna kathaiyilla Kattula metula kathula kalanthathu Male : Oravukku ithuthan thalama Itha usura nenaikkum elama Kaadhalae kadavulin aana Avan bhoomikku thottuvecha sena Male : Kodamaathi nadamaathi Adi aathi intha vasula Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram Male : Karantha paalaiyae kambil puguthida Kanakku poduthae rendumthan Kora pullila metti senjuthan Kaalula mattuthu tholula saayuthu Male : Ooraiyum oravaiyum maranthu Nadukkattula nadakkuthae virunthu Natha kootila pugunthu Ini kudithanam nadathuma senthu Male : Adi aathi.. adi aathi.. Adi aathi intha vayasula Ariyatha vayasu puriyatha manasu Rendum ingae kaadhal seiyum neram Male : Adi aathi rendum parakkuthae Sedi pola aasa molaikkuthae Rendum ingae kaadhal seiyum neram
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே செடி போல ஆசை முளைக்குதே ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் ஆண் : வெட்டவெளி பொட்டலில மழைவந்தா இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும் தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர்வரும் ஆண் : ஓஹோ.. அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் ஆண் : பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல யாரும் மெனக்கெட்டு படிக்கல எந்த கிழவியும் சொன்ன கதையில்ல காட்டுல மேட்டுல காத்துல கலந்தது ஆண் : உறவுக்கு இது தான் தலைம இதை உசுரா நினைக்கும் இளம காதலே கடவுளின் ஆண அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன ஆண் : கொடமாத்தி நடமாத்தி அடி ஆத்தி இந்த வயசுல அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் ஆண் : கறந்த பாலையே காம்பில் புகுத்திட கணக்கு போடுதே ரெண்டும்தான் கோர புல்லில மெட்டி செஞ்சுதான் காலுல மாட்டுது.. தோளுல சாயுது ஆண் : ஊரையும் உறவையும் மறந்து நடு காட்டுல நடக்குது விருந்து நத்தை கூட்டுல புகுந்து இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து ஆண் : அடி ஆத்தி அடி ஆத்தி அடி ஆத்தி இந்த வயசுல அறியாத வயசு.. புரியாத மனசு.. ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம் ஆண் : அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே செடி போல ஆசை முளைக்குதே ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்