← Back

Chinna Chinna Song Lyrics

Singer : Sunandha Music by : Ilayaraja Female : Aaa…aaa….aaa…. Aaa…aaa….aaa…aaa… Female : Chinna chinna rathinamae Sembavala chithirmae Vanna vanna thaamaraiyae Vaasal vandha vaigaraiyae Dharama thaai thoonguvadhaal Thandanai ezhaikkadaa Thangamae nee thoonga naan paadinen Nenjamae thaangaadhu thaalaattinen Female : Chinna chinna rathinamae Sembavala chithirmae Female : Theeyavargal kodumai seidhaal Dheivathidam muraiyiduvom Dheivam ingu kodumai seidhaal Yaaridathil poyi azhuvom Sondham indri vandha idam Sondha idam aanadho Mandhai aattu koottathilae Vindhai vilaiyaadudho Kalangudhae mayangudhae Kaalamae badhil sollu Female : Chinna chinna rathinamae Sembavala chithirmae Female : Vanjam illai nenjukkullae Vaazhkkai enna baaram ammaa Vaasal vandhu serndha pinnae Innum enna vaattam ammaa Female : Kaiyil ulla oli vilakku Kaal nadakka podhumae Nenjil ulla vidivilakku Thakka thunai aagumae Kalakkam yen thayakkam yen Kaalam un kaiyilae Female : Chinna chinna rathinamae Sembavala chithirmae Vanna vanna thaamaraiyae Vaasal vandha vaigaraiyae Dharama thaai thoonguvadhaal Thandanai ezhaikkadaa Thangamae nee thoonga naan paadinen Nenjamae thaangaadhu thaalaattinen Female : Chinna chinna rathinamae Sembavala chithirmae
பாடகி : சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா….ஆஅ…..ஆஅ. ஆஅ…..ஆஆஅ…..ஆஅ…. பெண் : சின்னச் சின்ன ரத்தினமே செம்பவளச் சித்திரமே வண்ண வண்ணத் தாமரையே வாசல் வந்த வைகறையே தர்மத் தாய் தூங்குவதால் தண்டனை ஏழைக்கடா தங்கமே நீ தூங்க நான் பாடினேன் நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்…. பெண் : தீயவர்கள் கொடுமை செய்தால் தெய்வத்திடம் முறையிடுவோம் தெய்வம் இங்கு கொடுமை செய்தால் யாரிடத்தில் போய் அழுவோம் பெண் : சொந்தம் இன்றி வந்த இடம் சொந்த இடம் ஆனதோ மந்தை ஆட்டுக் கூட்டத்திலே விந்தை விளையாடுதோ கலங்குதே மயங்குதே காலமே பதில் சொல்லு பெண் : சின்னச் சின்ன ரத்தினமே செம்பவளச் சித்திரமே பெண் : வஞ்சம் இல்லை நெஞ்சுக்குள்ளே வாழ்க்கை என்ன பாரமம்மா வாசல் வந்து சேர்ந்த பின்னே இன்னும் என்ன வாட்டமம்மா பெண் : கையில் உள்ள ஒளி விளக்கு கால் நடக்கப் போகுமே நெஞ்சில் உள்ள விடிவிளக்கு தக்க துணை ஆகுமே கலக்கம் ஏன் தயக்கம் ஏன் காலம் உன் கையிலே பெண் : சின்னச் சின்ன ரத்தினமே செம்பவளச் சித்திரமே வண்ண வண்ணத் தாமரையே வாசல் வந்த வைகறையே தர்மத் தாய் தூங்குவதால் தண்டனை ஏழைக்கடா தங்கமே நீ தூங்க நான் பாடினேன் நெஞ்சமே தாங்காது தாலாட்டினேன்…. பெண் : சின்னச் சின்ன ரத்தினமே…. செம்பவளச் சித்திரமே…..