← Back

Why Machi Why Song Lyrics

Singers : Tipu and V. Srihari Music by : G.V. Prakash Kumar Whistling : ……………………….. Male : Classu-la thoonga mattom Why machi why You tube paakka mattom Why machi why Sms panna mattom Why machi why Because unmai ellam Pesa mattom Poi machi poi Chorus : ……………………………… Male : 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male : Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Male : Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da Male : Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan Chorus : .…………………………….. Male : Student life ku than Oru slogan ullathada Freedom undu endral Andha vaanamae playground-u than Male : Class-u teacher-u Hitler illada Mr Bean thaanada Challenge illanaa Life boruda Bold-a face pannuda Male : Mana olachlal vantha Manasa thethi viduvom Una sirikka vachu sirippom Ada kavala maranthu manassu thoranthu Chorus : ……………………………… Male : 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male : Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Chorus : ………………………………… Male : Dream-u dream-u nu thaan Kalaam appo sonnarunga Enga dreamsuku thaan Oru sylabus inga illainga Male : Unga pressure Enga mela than Thinika venamunga Enga space-la vittu parunga Jeichu kaatuvonga Male : Adichi pudichu nolanjom Padika thanae vanthom Jeika thanae vanthom Ada achaku achaku Kumukku kumukku Chorus : ……………………………….. Male : 1 2 3.. Neeyum nanum free Sandainu vanthuchuna Naa refree Male : Hey you see Machi tea oc Accountu vechi kudikalama Nee yossi Male : Jettu vegathila Dhinam odum school life da Once miss pannina Athu return agathu da Male : Groupila than Vudu dupu machan Ovvoru friendumae Theva machan Chorus : ………………………………
பாடகா்கள் : திப்பு, வி. ஸ்ரீஹரி இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் விஷ்லிங் : …………………………… ஆண் : கிளாசுல தூங்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் யூ டியூப் பாக்க மாட்டோம் ஒய் மச்சி ஒய் எஸ் எம் எஸ் பண்ண மாட்டோம் ஒய் மச்சி ஒய் பிகாஸ் உண்மை எல்லாம் பேச மாட்டோம் பொய் மச்சி பொய் குழு : …………………………… ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி ஆண் : ஜெட்டு வேகத்துல தினம் ஓடும் ஸ்கூல் லைஃப் டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா அது ரிடா்ன் ஆகாது டா ஆண் : குரூப்பில தான் வுடு டூப்பு மச்சான் ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான் குழு : …………………………… ஆண் : ஸ்டூடென்ட் லைஃப்க்கு தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த வானமே பிளே கிரௌண்டு தான் ஆண் : கிளாஸ்சு டீச்சரு ஹிட்லர் இல்லடா மிஸ்‌டர் பீன் தானடா செலேஞ்சு இல்லனா லைஃப் போருடா போல்டா ஃபேஸ் பண்ணுடா ஆண் : மன உளைச்சல் வந்தா மனச தேத்தி விடுவோம் உன்ன சிரிக்க வச்சு சிரிப்போம் அட கவல மறந்து மனசு தொறந்து குழு : …………………………… ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி குழு : …………………………… ஆண் : ட்ரீமு ட்ரீமு தான் கலாம் அப்போ சொன்னாருங்க எங்க டிரீம்சுக்கு தான் ஒரு சிலபஸ் இங்க இல்லங்க ஆண் : உங்க பிரஷர் எங்க மேல தான் திணிக்க வேணாமுங்க எங்க ஸ்பேசுல விட்டு பாருங்க ஜெய்ச்சு காட்டுவோங்க ஆண் : அடிச்சி புடிச்சு நொலஞ்சோம் படிக்க தானே வந்தோம் ஜெயிக்க தானே வந்தோம் அட அஜக்கு அஜக்கு குமுக்கு குமுக்கு குழு : …………………………… ஆண் : ஒன் டூ த்ரீ நீயும் நானும் ஃப்ரீ சண்டைன்னு வந்துச்சுனா நா ரீஃப்ரீ ஆண் : ஹே யூ சி மச்சி டீ ஒசி அக்கவுண்டு வெச்சி குடிக்கலாமா நீ யோசி ஆண் : ஜெட்டு வேகத்துல தினம் ஓடும் ஸ்கூல் லைஃப் டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா அது ரிடா்ன் ஆகாது டா ஆண் : குரூப்பில தான் வுடு டூப்பு மச்சான் ஒவ்வொரு ப்ரண்டுமே தேவ மச்சான் குழு : ……………………………