← Back

Uyir Arunthathe Song Lyrics

Singer : Sayanora Music by : C. Sathya Female : Uyir arunthathae Udal vizhunthathae Oh ho….. Uravizhanthathae Manam marukkuthae Female : Oh….. Maranaththai kolla Oruvarum illai Naan Irappinai vella Iravanum illai Female : Oh ho… Idhu onbathu vaasal veedu Pinbu eesan aalum kaadu Female : Uyir arunthathae
பாடகி : சயனோரா இசையமைப்பாளர் : சி.சத்யா பெண் : உயிர் அறுந்ததே உடல் விழுந்ததே ஓஹோ உறவிழந்ததே மனம் மறுக்குதே பெண் : ஓ மரணத்தை கொல்ல ஒருவரும் இல்லை நான் இறப்பினை வெல்ல இறைவனும் இல்லை பெண் : ஓஹோ இது ஒன்பது வாசல் வீடு பின்பு ஈசன் ஆளும் காடு பெண் : உயிர் அறுந்ததே