← Back

Karisa Kattu Song Lyrics

Singer : Abhay Jodhpurkar Music by : Srikanth Deva Male : Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae Male : Un pirivula vaadurendi Un anbukku yengurendi En manasa varuga vacha Ninaippulathan uruga vacha Thaniyaa thavikkirendi Naan thaviyaa thavikkirendi… Male : Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae Chorus : Ahaa…aaaa…aahaaa..aaa… Male : Kaasu kadai theruvulathaan Kalakalannu varuveyadi Kannaadi venumunnu Adambiduchu nippiyaedi Male : Panjumuttaai paathadumae Konji konji kenjuviyae Paasathula enna neeyum Manusanaaga maathuniyae Male : Porandha thedhi perum vachi Azhagu paatha enna..oh Eeramillaa kannu rendum Eeram kandadhenna Male : En kulasaami neethaandi En kanna katti poniyadi Male : Karisakkaattu kavidhaiyae… Male : Saamimalai sandhaiyila Sattai vangi thandhiyadi Kovil kula padiyellam Perezudhi vachiyadi Male : Viral pudichu modhiram pottu Nambikkaiya vidhaichiyadi Chozhi pottu raasipaathu Thirundhuvennu sonniyadi Male : Anadhaiya iruntha enna Aravanachi pathiyadi Akkaraiya pathuputtu Ambonnu vittaiyadi Male : Adi rettaiyaa vazhndha en usura Othaiyaa vittu poniyadi Male : Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae Male : Hmmm…mmm…mmm… Hmmmm….mmm…mmm….
பாடகா் : அபய் ஜோத்புா்கா் இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : காிசக்காட்டு கவிதையே கண்ணுக்குள்ள விழுந்தியே நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே என் உசுருல உசுரா உறைஞ்சியே ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி உன் அன்புக்கு ஏங்குறன்டி என் மனச வருக வச்ச நினைப்பிலதான் உருக வச்ச தனியா தவிக்கிறேன்டி நான் தவியா தவிக்கிறேன்டி ஆண் : காிசக்காட்டு கவிதையே கண்ணுக்குள்ள விழுந்தியே நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே என் உசுருல உசுரா உறைஞ்சியே குழு : …………………………………… ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே பாசத்துல என்ன நீயும் மனுசனாக மாத்துனியே ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு அழகு பாத்த என்ன ஓ ஈரமில்லா கண்ணு ரெண்டும் ஈரம் கண்டதென்ன ஆண் : என் குலசாமி நீதான்டி என் கண்ணகட்டி போனியடி ஆண் : காிசக்காட்டு கவிதையே ஆண் : சாமிமலை சந்தையில சட்டை வாங்கித் தந்தியடி கோவில் குளப் படியெல்லாம் பேரெழுதி வச்சியடி ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு நம்பிக்கைய விதைச்சியடி சோழி போட்டு ராசிபாத்து திருந்துவேன்னு சொன்னியடி ஆண் : அனாதையா இருந்த என்ன அரவணைச்சுப் பாத்தியடி அக்கறையாப் பாத்துப்புட்டு அம்போன்னு விட்டியடி ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர ஒத்தையா விட்டுப் போனியடி ஆண் : காிசக்காட்டு கவிதையே கண்ணுக்குள்ள விழுந்தியே நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே என் உசுருல உசுரா உறைஞ்சியே ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்