← Back

Pudichirukka Song Lyrics

Singers : Rajaganapathy and Ananya Bhat Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Humming : ……………… Male : Pudichirukka Female : Pudichikichu Male : Padippavittu Female : Padichukichu Chorus : .…………… Both : Vaguppara paadamellam Vagupula vittuputtu Padikkidhu padikkudhu Veravoru padippu Male : Pudichirukka Female : Pudichikichu Male : Padippavittu Female : Padichukichu Male : Edhirukku edhira thodangiyadhu Pudhirukku pudhira thodargiradhu Female : Pottikki potti adipudithaan Paathu naan thinnen ottikiduchu Male : Irandu manangalin parisam vendumena Viralgalum virumbudhae Female : Lala la laala Male : Kannukkul sikkuma kattukuyil Female : Satta thittam nirkka vendum Veetukkullae mattum Male : Pudichirukka Female : Pudichikichu Male : Padippavittu Female : Padichukichu Both : Vaguppara paadamellam Vagupula vittuputtu Padikkidhu padikkudhu Veravoru padippu Male : Pudichirukka Pudichirukka Pudichirukka Pudichirukka Male : Thullalum killalum nadakattumae Konjalum minjalum thodarattumae Female : Kattukull kottamum kudhikattumae Aattamum pattamum kalaiattumae Male : Koottai vittu iru paravai Thanimayil kulavudhae konjudhae Female : Lala la laala Male : Thavikkira thavippum thaalavillai Female : Suttrusoozhal suthamaaga othupogavillai Male : Pudichirukka Female : Pudichikichu Male : Padippavittu Female : Padichukichu
பாடகர்கள் : ராஜா கணபதி மற்றும் அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா முனகல் : …………….. ஆண் : புடிச்சிருக்கா பெண் : புடிச்சிக்கிச்சு ஆண் : படிப்பவிட்டு பெண் : படிச்சிக்கிச்சு குழு : ………………….. இருவர் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு ஆண் : புடிச்சிருக்கா பெண் : புடிச்சிக்கிச்சு ஆண் : படிப்பவிட்டு பெண் : படிச்சிக்கிச்சு ஆண் : எதிருக்கு எதிரா தொடங்கியது புதிருக்கு புதிரா தொடர்கிறது பெண் : போட்டிக்கி போட்டி அடிபுடிதான் பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு ஆண் : இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென விரல்களும் விரும்புதே பெண் : லலல லா லா ஆண் : கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில் பெண் : சட்ட திட்டம் நிற்க வேண்டும் வீட்டுக்குள்ளே மட்டும் ஆண் : புடிச்சிருக்கா பெண் : புடிச்சிக்கிச்சு ஆண் : படிப்பவிட்டு பெண் : படிச்சிக்கிச்சு இருவர் : வகுப்பற பாடமெல்லாம் வகுப்புல விட்டுபுட்டு படிக்கிது படிக்கிது வேறவொரு படிப்பு ஆண் : புடிச்சிருக்கா புடிச்சிருக்கா புடிச்சிருக்கா புடிச்சிருக்கா ஆண் : துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே பெண் : காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே ஆண் : கூட்டை விட்டு இரு பறவை தனிமையில் குலவுதே காெஞ்சுதே பெண் : லலல லா லா ஆண் : தவிக்கிற தவிப்பும் தாளவில்லை பெண் : சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை ஆண் : புடிச்சிருக்கா பெண் : புடிச்சிக்கிச்சு ஆண் : படிப்பவிட்டு பெண் : படிச்சிக்கிச்சு