← Back

Vaa Vaa Vaathiyare Song Lyrics

Singers : S. P. Sailaja and Malaysia Vasudevan Music by : Ilayaraja Female : Vaa ..vaa ..vaathiyaare vaa Vanjikkodi unkonjum kili Un istapadi ennai kattippudi Ada neeyaachi naanaachu.. Male : Ada..daa..daa.. vaa vaa adi aathi aathi Vanjikkodi en konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu.. Male : Thanga niram iduppula Thaamarappu sirippula Chikkikittu aaduthadi indha manasu Female : Sammadhichen marukkala Sathiyama verukkala Unna enni yenguthu indha vayasu Male : Hey..vetta veli pullu thaan kattil edhukku Female : Hoi Male : Kotti vacha malligai meththa irukku Female : Haan Vetta veli pullu thaan kattil edhukku Kotti vacha malligai meththa irukku Male : Hey.. thottukkuvom ottikkuvom Thuukkathula kattikkuvom Yaaru namma kekkurathu Jaadaiyila paakkurathu Female : Vaa vaa vaa vaathiyaarae vaa Vanjikkodi unkonjum kili Un istapadi ennai kattippudi Ada neeyaachi naanaachu hoi.. Female : Aasaikkoru veli illai Anga ninna jaali illai Ippo vera velai illa rendu perukkum Male : Aathangarai orathula Yaarumilla nerathula Kandu vida venumadi andha nerukkam Female : Manmadhanum iruppaan unnirathilae Unmaganum porappaan envayathulae Male : Ha.. manmadhanum iruppaan en nirathilae Enmaganum porappaan un vayathulae Female : Aadhi mudhal andham vara Aasai kondu vanthavarae Aadharikka aasai undu Aanandhamum kodi undu Male : Vaa vaa adi aathi aathi Vanjikkodi en konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu Female : Ada ada Vaa vaa vaa vaathiyaare vaa Vanjikkodi un konjum kili Un istappadi ennai kattippudi Ada neeyaachi naanaachu Chorus : ………………………
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : வா.. வா.. வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட….. நீயாச்சி நானாச்சு.. ஆண் : அட..டா..டா… வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு.. ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு ஆண் : ஏய்..வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு பெண் : ஹோய் ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு பெண் : ஹான் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு ஆண் : ஏய்.. தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம் யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது பெண் : வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு…. ஹோய்.. பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும் ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம் பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே ஆண் : ஹா மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு.. பெண் : வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு…. குழு : தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா… தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான நானானா…