← Back

Thiruttu Payale Thiruttu Payale Song Lyrics

Singer : Mukesh Music by : Bharathwaj Male : Thirutu payalae thirutu payalae Thirutu payalae Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male : Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male : Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu Male : Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu Male : Mannum ponnum Pennum thaa-nae Manidhargalin thiruttu Idhu andru thodangi Indru varaikum vidiyatha iruttu Male : Thirutu payalae thirutu payalae Seidhi kelada Chorus : ……………………………….. Male : Kangalaa-lae penmai oruvan Thiruda ninaikiraan Kannaal thiruda ninaikiraan Kavithaiyilae pugazhbhavan thamizhil Thiruda ninaikiraan Thamizhaal thiruda ninaikiraan Male : Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan Male : Kaiyil sillarai ullavan kaasil Thirudi mudikiraan Kaasaal thirudi mudikiraan Male : Boomikoru kanavu irukkuu..uuu….. Boomikoru kanavu irukku Puriyaamal kaalam kidakku Ulagathil naa-lae peru Tholaindhu poganum Andha naalu perum Illa ulagam sorgamaaganum Male : Oorai yeikkum oru thirudan Udalai virkum vibachaari Uyirai kollum kolaikaaran Unavu thedum pichaikaaran Naangu perum illa naadu Kanavu thaanappa Male : Andha naangu thalaigalai Ozihikkum thalaivan Kadavul thaanappa Ulagin kadavul thaanappa Male : Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada Male : Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில் திருடன் தானடா உள்ளே திருடன் தானடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு ஆண் : ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு ஆண் : மண்ணும் பொன்னும் பெண்ணும் தானே மனிதர்களின் திருட்டு இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடியாத இருட்டு ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா குழு : …………………………………. ஆண் : கண்களாலே பெண்மை ஒருவன் திருட நினைக்கிறான் கண்ணால் திருட நினைக்கிறான் கவிதையிலே புகழ்பவன் தமிழில் திருட நினைக்கிறான் தமிழால் திருட நினைக்கிறான் ஆண் : கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான் கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான் ஆண் : கையில் சில்லரை உள்ளவன் காசில் திருடி முடிக்கிறான் காசால் திருடி முடிக்கிறான் ஆண் : பூமிக்கொரு கனவு இருக்கு பூமிக்கொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு உலகத்தில் நாலுபேர் தொலைந்து போகனும் ஆந்த நாலு பேரும் இல்லா உலகம் சொர்கமாகனும் ஆண் : ஊரை ஏய்கும் ஓரு திருடன் உடலை விற்கும் விபசாரி உயிரை கொல்லும் கொலைக்காரன் உணவு தேடும் பிச்சைகாரன் நான்கு பேரும் இல்லா நாடு கனவு தானப்பா ஆண் : அந்த நான்கு தலைகளை ஓழிக்கும் தலைவன் கடவுள் தானப்பா உலகின் கடவுள் தானப்பா ஆண் : திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா ஆண் : ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில் திருடன் தானடா உள்ளே திருடன் தானடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா