← Back

Unnai Kandu Pinbu Song Lyrics (Female)

Singer : K. S. Chithra Music by : S. P. Balasubrahmanyam Female : {Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaadhal kandu konden} (2) Female : {Nettru mudhal buddhi maari Pedhalikkiren naanum Nirai kudathai vaithukondu Neer iraikkiren} (2) Female : Poo parikka pona naanum Ilai parikkiren..nnn Poo parikka pona naanum Ilai parikkiren Indru paal kuditha pinbu dhaanae Pal thulakkiren…. Female : Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaadhal kandu konden Female : {Pudavaiyodu viralai serthu Thaiththu kolgiren Saandhu potteduthu mookkin meedhu Vaithu kolgiren} (2) Female : Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Thanimaiyodu sathamaagha Pesi kolgiren Oru sabhai niraindha velaiyilae Mounam aagiren Female : Unnai kanda pinbu dhaan Ennai kandu konden Un kannai kanda pinbu dhaan Kaadhal kandu konden… Kaa..dhal kandu konden
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெண் : { உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் } (2) பெண் : { நேற்று முதல் புத்தி மாறி பேதலிக்கிறேன் நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு நீர் இறைக்கிறேன் } (2) பெண் : பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் பூ பறிக்க போன நானும் இலை பறிக்கிறேன் இன்று பால் குடித்த பின்பு தானே பல் துலக்கிறேன் பெண் : உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன் பெண் : { புடவையோடு விரலை சேர்த்து தைத்து கொள்கிறேன் சாந்து பொட்டெடுத்து மூக்கின் மீது வைத்து கொள்கிறேன் } (2) பெண் : தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் தனிமையோடு சத்தமாக பேசி கொள்கிறேன் ஒரு சபை நிறைந்த வேளையிலே மௌனம் ஆகிறேன் பெண் : உன்னை கண்ட பின்பு தான் என்னை கண்டு கொண்டேன் உன் கண்ணை கண்ட பின்பு தான் காதல் கண்டு கொண்டேன் காதல் கண்டு கொண்டேன்