← Back

I Love You Di Song Lyrics

Singers : Adhik Ravichandran and Roshini JKV Music by : G. V. Prakash Kumar Lyrics by : Rokesh and Adhik Ravichandran Dialogue : …………. Male : Kaari thuppa poren Mummy kitta sollaatha Kazhuvi ootha poren Daddy kitta sollaatha Male : Varuththu thalla poren Bestie kitta sollaatha Vaari kotta poren Gangaaruvaa thullatha Male : Love love nu naan nenachen Athigathigam paasam vechen Thala thalau muzhunga vacha Alva than machan Male : Hey kada kadannu Kathaiya mudichaa Vera oru kaiya putchha Mazha mazhannu Azhuva vecha Pola polvanu ozhuva vechaa Utta utta enna utta panneeru roja Male : I love you di I love you di I love you di I love love love Love love love You you you you you di Male : Cute ah thaan irundha Adha paathu kavundhe Ennoda heartta Nee polandha Male : Noolattum arundha Paathiyila paranthen True ana love va Yendi marandha Male : Polappa kedutha bajari Ththe ththe ththe Unna kadikkanumdi starwberry Ththe ththe ththe Male : Kadhai kottai mannachu Kudichi vayiru punnachu Mayangiputten thayangiputten Kalangavutta katharaavutta Dharmapathini Male : I love you di I love you di I love you di I love love love Love love love You you you you youdi Female : Enna Enna ithellam Male : Chumma Female : Mooda kedutha moodhevi Uthaikannumda ooderi Oc gaaji oppari Inime thanda kacheri Kudichiputta olariputta Thittiputta azhuthuputta Pannikuttiyea Female : I hate you da I hate you da I hate you da I hate hate hate Hate hate hate You you you you you daa
பாடகர்கள் : ஆதிக் ரவி சந்திரன் மற்றும் ரோஷினி ஜேகேவி இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ரோகேஷ் மற்றும் ஆதிக் ரவி சந்திரன் வசனம் : ……………… ஆண் : காரி துப்ப போறேன் மம்மி கிட்ட சொல்லாத கழுவி ஊத்த போறேன் டேடி கிட்ட சொல்லாத ஆண் : வருத்து தள்ள போறேன் பெஸ்டி கிட்ட சொல்லாத வாரி கொட்ட போறேன் கங்காருவா துள்ளதா ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன் அதிகதிகம் பாசம் வெச்சேன் தள தளனு முழங்க வச்சா அல்வா தான் மச்சான் ஆண் : ஏய் கட கடன்னு கதய முடிச்சா வேற ஒரு கைய புட்ச்சா மள மளன்னு அழுவ வெச்சா பொல பொலன்னு ஒழுவ வெச்சா உட்ட உட்ட என்ன உட்ட பன்னீரு ரோஜா ஆண் : ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ யூ டி ஆண் : க்யூட் ஆ தான் இருந்த அத பாத்து கவுந்த என்னோட ஹார்ட நீ பொளந்த ஆண் : நூலாட்டும் அருந்த பாதியில பறந்த ட்ரூ ஆனா லவ்வ ஏண்டி மறந்த ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி த்தே தத்தே த்தே உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி த்தே தத்தே த்தே ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு குடிச்சி வயிறு புண்ணாச்சு மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன் கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி ஆண் : ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் யூ டி ஐ லவ் லவ் லவ் லவ் லவ் லவ் யூ யூ யூ யூ யூ டி பெண் : என்ன என்ன இதெல்லாம் ஆண் : சும்மா பெண் : மூட கெடுத்த மூதேவி உதைக்கணுன்டா ஊடேறி ஓசி காஜி ஒப்பாரி இனிமே தாண்டா கச்சேரி குடிச்சிப்புட்ட உளறிபுட்ட திட்டுப்புட்ட அழுதுபுட்ட பன்னிகுட்டியே பெண் : ஐ ஹேட் யூ டா ஐ ஹேட் யூ டா ஐ ஹேட் யூ டா ஐ ஹேட்ஹேட் ஹேட் ஹேட் ஹேட் ஹேட் யூ யூ யூ யூ யூ டா