← Back

Pudichirukku Song Lyrics

Singers : Hariharan and Mahathi Music by : Harris Jayaraj Female : ………………………. Female : Aiyayo aiyayo Pudichiruku unaku Ennai pudichiruku Female : Ennavo ennavo Pudichiruku enakum Unnai pudichiruku Male : Thunichal pudichiruku Un thudipum romba pudichiruku Vegulithanam thaan pudichiruku Ennai thirudum paarvai pudichiruku Female : Pudhithaai thirudum Thirudi enaku muzhudhaai Thirudathaan theriyala Female : Aiyayo aiyayo Pudichiruku unaku Ennai pudichiruku Female : Ennavo ennavo Pudichiruku enakum Unnai pudichiruku Male : ……………………. Male : Valluvarin kuralaai Rendu vari irukum Udhatai pudichiruku Female : Kaadhal madal Arugae udhadugal nadathum Naadagam pudichiruku Male : Un madisaar Madipukul pudichiruku Adhil kudithanam Nadathida pudichiruku Female : Dhinam nee Kanavil varuvadhanaal Aiyo thookathai pudichiruku Female : Aiyayo aiyayo Pudichiruku Male : Unaku ennai pudichiruku Female : Ennavo ennavo Pudichiruku Male : Enakum unnai pudichiruku Female : …………………………. Male : Kaadhal vandhu Nuzhaindhaal bodhi Mara kilaiyil oonjal Katti budhan aaduvaan Female : Kaadhalilae vizhundhaal Kattabomman kooda Porkalathil pookal paripaan Male : Kaalayum maalayum Padikum unnai indru Kaadhal paadangal Padika vaithen Female : Kaaval kaaranaai Irundha unnai indru Kalvanaai maatri viten Male : Adada adadaaa Adada adada pudichiruku Unaku ennai pudichiruku Ennavo ennavo pudichiruku Enakum unnai thaan pudichiruku Male : Thunichal konjam pudichiruku Un thudipum romba pudichiruku Vegulithanam thaan pudichiruku Ennai thirudum paarvai pudichiruku Female : Pudhithaai thirudum Thirudi enaku muzhudhaai pudichiruku Female : ……………………………………..
பாடகி : மஹதி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் பெண் : ……………………………….. பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தொியல பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு ஆண் : ……………………………….. ஆண் : வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு பெண் : காதல் மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு ஆண் : உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு பெண் : தினம் நீ கனவில் வருவதனால் ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு ஆண் : உனக்கு என்னை புடிச்சிருக்கு பெண் : என்னவோ என்னவோ புடிச்சிருக்கு ஆண் : எனக்கும் உன்னை புடிச்சிருக்கு பெண் : ……………………………….. ஆண் : காதல் வந்து நுழைந்தால் போதி மர கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான் பெண் : காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட போா்களத்தில் பூக்கள் பறிப்பான் ஆண் : காலையும் மாலையும் படிக்கும் உன்னை இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன் பெண் : காவல்காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றி விட்டேன் ஆண் : அடடா அடடா அடடா அடடா புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் புடிச்சிருக்கு பெண் : ……………………………..