← Back

Azhagazhaga Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : D. Imaan Male : Ahaaaa….aaaa…aaaa..aaa…aaa…aaa Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu Male : Karungkallaana pothilumae Silai endraagum kaadhalilae Siru pullondru vaazhnthidavae Mazhai sinthatho megangalae Male : Yenna aanalumae Indha yegandhamae Thottu thodarndhu Thodarndhu varumae Male : Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu Male : Ahaaaa….aaaa…aaaa..aaa.. Yaeeee…..ae…… Male : Vennilavenbathu vaanai neenga Yennidumooo…. Eththanai jenmangal aana pothum Mangidumo…. Male : Yaaradhu vaasal enbadhai paarthu Serumo athikaalai Kaadhalai sera jaathagam ketka Oodumo andhimaalai Male : Kadavul pesum Mozhiyae kaadhal Adhuthaanae ulagin mozhiyae Male : Azhagazhagaa thodugirathae Mala kaathu..yae…ae…… Adimarmaum asanjiduthae Atha paaththu Male : Anbathai nenjinil yenthum podhu Unmaiyilae….ae…. Aththanai inbamum sernthidatho Kaigalilae…aee….. Male : Thaayaval paasam Thanthaiyin nesam Sernthathaal karuvaanom Aasaiyil pookkum poovena thaanae Yaarumae uruvaanom…. Male : Manampol vaazha Uravae oonjal Kayiraaga asaiyum uyirae Male : Azhagazhagaa thodugirathae Mala kaathu Adimarmaum asanjiduthae Atha paaththu Male : Karungkallaana pothilumae Silai endraagum kaadhalilae Siru pullondru vaazhnthidavae Mazhai sinthatho megangalae Male : Yenna aanalumae Indha yegandhamae Thottu thodarndhu Thodarndhu varumae Aaaaaa…aaaa…….aa…..
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ …. ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து ஆண் : கருங்கல்லான போதிலுமே சிலை என்றாகும் காதலிலே சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே மழை சிந்தாதோ மேகங்களே ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து ஆண் : ஆஆஆ …ஆஆஆ …ஆஆஆ … ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட ஏங்கிடுமோ….. எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமா…. ஆண் : யாருது வாசல் என்று பார்த்து சேருமோ அதிகாலை காதலை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல் அதுதானே உலகின் மொழியே ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது உண்மையிலே .. அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ கைகளிலே….. ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம் சேர்ந்ததால் கருவானோம் ஆசையில் பூக்கும் பூவெனெ தானே யாருமே உருவானோம் ஆண் : மனம்போல் வாழ உறவே ஊஞ்சல் கயிறாக அசையும் உயிரே ஆண் : அழகழகா தொடுகிறதே மல காத்து அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து ஆண் : கருங்கல்லான போதிலுமே சிலை என்றாகும் காதலிலே சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே மழை சிந்தாதோ மேகங்களே ஆண் : என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ ….