← Back

Naan Unnai Thirumba Thirumba Song Lyrics

Singer : Jency Music by : Ilayaraja Female : Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Female : Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen Female : Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren Female : Aatru neeril kaatru odi Aadum inbam thaedugindren Alaigalil nanaindhadhu Ilangani dhaegam idhu Pudhu vellam nee kondu vaa vaa Female : Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Female : Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren Female : Pookkal thooviya maedai pottu Poovai ingae vaadugindren Payan thara solludhu Virundhu thaan vandhadhu Silai vaikka thaer kondu vaa vaa Female : Naan unnai thirumba thirumba Azhaikka vendumaa Arumbae thirumbu arumbai virumbu En azhagai thaedi thaedi paarkka vendumaa Kannaa vaa kaathirukken Unnai naan paarthiruppen
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா கண்ணா வா……. காத்திருப்பேன் உன்னை நான்…… பாத்திருப்பேன் பெண் : ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன் பெண் : ஆற்று நீரில் காற்று மோதி ஆடும் இன்பம் தேடுகின்றேன் அலைகளில் நனைந்தது இளங்கனி தேகமிது புது வெள்ளம் நீ கொண்டுவா பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன் பெண் : பூக்கள் தூவி மேடை போட்டு பூவை இங்கே வாடுகின்றேன் பயன் தர சொல்லுது விருந்துதான் வந்தது சிலை வைக்கத் தேர் கொண்டு வா……. பெண் : நான் உன்னைத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டுமா அரும்பே திரும்பு அரும்பை விரும்பு என் அழகை தேடித் தேடிப் பார்க்க வேண்டுமா கண்ணா வா……. காத்திருப்பேன் உன்னை நான்…… பாத்திருப்பேன்