← Back

Aadidum Odamaai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Gangai Amaran Male : Aadidum odamaai aanadhae kaadhalae Aarudhal thaediyae yaaridam pogumo Sodhanai vaedhanai Serndhuvarum vaazhkkai maarumo Aadidum odamaai aanadhae kaadhalae Female : Aadidum odamaai aanadhae kaadhalae Male : Aadidum odamaai aanadhae kaadhalae Female : Aarudhal thaediyae yaaridam pogumo Male : Sodhanai vaedhanai Serndhuvarum vaazhkkai maarumo Female : Aadidum odamaai aanadhae kaadhalae Male : {Kaarkaala megam ondru Kanmeedhu thaengi nindru Ezhudhudhae…ae…. Kanneeril kavidhai indru} (2) Female : Silar kadhai sirukadhai Palar kadhai thodarkadhai Iraivanin vidukadhai Vidaigalai yaarae kooruvaar Male : Aadidum odamaai aanadhae kaadhalae Female : {Paaindhodum gangai ingae Pasiththaengum vayirum ingae Sugangalae…ae… Arasaalum bhoomi engae} (2) Male : Maedai yen maalai yen Koottamaen kodigal yen Thozhanae kooradaa Maatruvor ingae yaaradaa Male : Aadidum odamaai aanadhae kaadhalae Female : Aarudhal thaediyae yaaridam pogumo Male : Sodhanai vaedhanai Serndhuvarum vaazhkkai maarumo Female : Aadidum odamaai aanadhae kaadhalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே பெண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே ஆண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ ஆண் : சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ பெண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே ஆண் : {கார்கால மேகம் ஒன்று கண்மீது தேங்கி நின்று எழுதுதே…..ஏ…. கண்ணீரில் கவிதை இன்று} (2) பெண் : சிலர் கதை சிறுகதை பலர்கதை தொடர்கதை இறைவனின் விடுகதை விடைகளை யாரே கூறுவார் ஆண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே பெண் : {பாய்ந்தோடும் கங்கை இங்கே பசித்த எங்கும் வயிறும் இங்கே சுகங்களே…..ஏ…. அரசாலும் பூமி எங்கே} (2) ஆண் : மேடை ஏன் மாலை ஏன் கூட்டம் ஏன் கொடிகள் ஏன் தோழனே கூறடா மாற்றுவோர் இங்கே யாரடா ஆண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ ஆண் : சோதனை வேதனை சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ பெண் : ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே