← Back

Engey En Kadhali Song Lyrics

Singer : Karthik Raja Music by : Ilayaraja Male : {Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae} (2) Male : Kaathirukkum vaalibam… Kelvi ondru ketkuthu… Unmelae aasai vechen Ada unakaaga meesai vechen Male : Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae Male : Engae en kaadhali Engae engae Male : Veenaaga poguthadi Beachu kaathu Adhu kaathu kaathu Urundu purandu paadum Jodi karayil urasi thedum Male : Poothenna laabamadi Lovers parku Adhu waste waste Ilamai kulungum malargal Angae idhayam irardu thedum Male : Five star hotelukku Solli vaitha table pottu Unnai ennai thedatho Male : Table mela candle onnu Unnai ennai thedi thedi Mezhugaai urugaatho Male : Oh ilagum ilamaikku Velai illaya Eh iranghi enai cherum Idhayam illaya Male : Engae en kaadhali Engae engae Male : Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae…. Chorus : ………………………… Male : Kanavukkul ichu ichu Kettu kettu Orr naalum pochu Male : Urakam paranthu pochu Nenachi Iravum pagalum aachu Male : Imaikkaamal kotta kotta Paarthu paarthu Kannu poothu pochu Male : Labakku dabakku thudikkum Idhayam pudichi pudichi Adikkum Male : Ingae enaku endru Engo piranthirukkum Anbae nee engae Male : Siragai virithu vinnil Paranthu paranthu En mun vanthaal aagatho Male : Oru teen age-in thaangatha Pulambalgal Un kaathoram nenjoram Ketkavillaiyaa…. Male : Engae en kaadhali Engae engae Engae en poongodi Engae engae Male : Engae en kaadhali Engae engae Engae…
பாடகர் : கார்த்திக் ராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே } (2) ஆண் : காத்திருக்கும் வாலிபம் கேள்வி ஒன்று கேட்குது உன்மேலே ஆசை வச்சேன் அட உனக்காக மீசை வச்சேன் ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே ஆண் : வீணாக போகுதடி பீச்சு காத்து அது காத்து காத்து உருண்டு புரண்டு பாடும் ஜோடி கரையில் உரசி தேடும் ஆண் : பூத்தென்ன லாபமடி லவ்வர்ஸ் பார்க்கு அது வேஸ்ட் வேஸ்ட் இளமை குலுங்கும் மலர்கள் அங்கே இதயம் இரடு தேடும் ஆண் : பைவ் ஸ்டார் ஹோட்டல்க்கு சொல்லி வைத்த டேபிள் போட்டு உன்னை என்னை தேடாதோ ஆண் : டேபிள் மேல கேண்டில் ஒன்னு உன்னை என்னை தேடி தேடி மெழுகாய் உருகாதோ ஆண் : ஓ இளம் இளமைக்கு வேலை இல்லையா ஏ இறங்கி என்னை சேரும் இதயம் இல்லையா ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே குழு : ………………….. ஆண் : கனவுக்குள் இச்சு இச்சு கேட்டு கேட்டு ஓர் நாளும் போச்சு ஆண் : உறக்கம் பறந்து போச்சு நெனச்சி இரவும் பகலும் ஆச்சு ஆண் : இமைக்காமல் கொட்ட கொட்ட பார்த்து பார்த்து கண்ணு பூத்து போச்சு ஆண் : லபக்கு டபக்கு துடிக்கும் இதயம் புடிச்சு புடிச்சு அடிக்கும் ஆண் : இங்கே எனக்கு என்று எங்கோ பிறந்திருக்கும் அன்பே நீ எங்கே ஆண் : சிறகை விரித்து விண்ணில் பறந்து பறந்து என் முன் வந்தால் ஆகாதோ ஆண் : ஒரு டீன் ஏஜ் இன் தாங்காத புலம்பல்கள் உன் காதோரம் நெஞ்சோரம் கேட்கவில்லையா ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே ஆண் : எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே