← Back

Yaar Padalai Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Tony Britto Lyrics by : Kabilan Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…(2) Yaar paadalai Yaar paada thonum Thaai paadalai Naan paada venum Female : Un paasamoo Karunai paai maram Un paadhamoo Kadavul gopuram Female : Yaar paadalai Yaar paada thonum Female : Ammavin moochil Vaazhadha pillai Agilathil yaarum illai Female : Saeiyaaga paadhi thaayaga paadhi Neeyaaga neeyae illai Female : Kaasu saethu mundhaanaikkul vaithu Mudi pottu vaazhadhaval Kaiyil ulla kai regai kettaalum Kodukindra aalaanaval Female : Saalaiyoram vaazhum yaarkkum Soru oottum thaayanaval Kannai moodi deivam paarkkum Karpoora theeyanaval Female : Kadamai marandhu Pogindra selvangalae Thaniyaai thavikkum Un thaaiyin ullangalae Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Aaariraaroo aaraariraaroo Kannae nee kannurangu Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Aaariraaroo aaraariraaroo Kannae nee kannurangu Female : Yaar paadalai Yaar paada thonum Thaai paadalai Thaalattum vaanam Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa…(2) Female : Boomi pandhu Ennai vittu urundodi Engaeyoo ponadhenna Female : Naetru thandha Thaai paalai ellam Kanneeraai aanadhenna Kaatru deivam rendum Rendu kannukku ariyadhadhu Female : Thaayin thunbam endrum endrum Yaarukku theriyadhadhu Uravu irundhum Enakaedhum naadhi illai Dhisaigal irundhum Naan poga paadhai illai Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Kanne nee kannurangu Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Kanne nee kannurangu Female : Yaar paadalai Yaar paada thonum En paadalai Nee paada venum Female : Thaai aanadhu Adhu thaan paavamoo Naan vaazhvadhu Iniyum nyaayama Female : Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Aaariraaroo aaraariraaroo Kannae nee kannurangu Haaa..aaa..haaa..aa…ahaa..aaa..aaa.aa… Aaariraaroo aaraariraaroo Kannae nee kannurangu
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …(2) யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை நான் பாட வேணும் பெண் : உன் பாசமோ கருணை பாய்மரம் உன் பாதமே கடவுள் கோபுரம் பெண் : யார் பாடலை யார் பாடத் தோணும் பெண் : அம்மாவின் மூச்சில் வாழாத பிள்ளை அகிலத்தில் யாரும் இல்லை பெண் : சேயாக பாதி தாயாக பாதி நீயாக நீயே இல்லை பெண் : காச சேத்து முந்தானைக்குள் வைத்து முடி போட்டு வாழாதவள் கையில் உள்ள கை ரேகை கேட்டாலும் கொடுக்கின்ற ஆளானவள் பெண் : சாலையோரம் வாழும் யார்க்கும் சோறு ஊட்டூம் தாயானவள் கண்ணை மூடி தெய்வம் பார்க்கும் கற்பூர தீயானவள் பெண் : கடமை மறந்து போகின்ற செல்வங்களே தனியாய் தவிக்கும் உன் தாயின் உள்ளங்களே பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ … ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ … ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு பெண் : யார் பாடலை யார் பாட தோணும் தாய் பாடலை தாலாட்டும் வானம் பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ …(2) பெண் : பூமி பந்து என்னை விட்டு உருண்டோடி எங்கேயோ போனதென்ன பெண் : நேற்று தந்த தாய் பாலையெல்லாம் கண்ணீராய் ஆனதென்ன காற்று தெய்வம் ரெண்டும் ரெண்டு கண்ணுக்கு அறியாதது பெண் : தாயின் துன்பம் என்றும் என்றும் யாருக்கு தெரியாதது உறவு இருந்தும் எனக்கேதும் நாதி இல்லை திசைகள் இருந்தும் நான் போக பாதை இல்லை பெண் : ஆ… ஆஆ.. கண்ணே நீ கண்ணுறங்கு ஆ… ஆஆ.. கண்ணே நீ கண்ணுறங்கு பெண் : யார் பாடலை யார் பாட தோணும் என் பாடலை நீ பாட வேணும் பெண் : தாய் ஆனது அதுதான் பாவமா நான் வாழ்வது இனியும் நியாயமா பெண் : ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ .. ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு ஹா.ஆ.ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ .. ஆராரிராரோ ஆராரிராரோ கண்ணே நீ கண்ணுறங்கு