← Back

Maiyaale Song Lyrics

Singer : Praniti Music by : Revaa Lyrics by : Ku. Karthik Female : Pudhusa perusa Kanava naan kaanuren Perusa perusa Puyalaa naan maaruren Female : Oh.. kannurenda kattikittu Thikku dhesa thedunava Muttakkanna suthikittu thaavuraa Female : Vandi kattum oorukulla Thandavaalam senju vechu Ink-ku oothi enginaiyae ottura Female : Lae… lae… lae… lae… Parakudhu kaalae Lae… lae… lae… lae… Sevanthaalae Female : Lae… lae… lae… lae… Midhakkuren melae Lae… lae… lae… lae… Maiyaalae Female : Kanavaa nijamaa Kara sera pogiren Azhaga azhaga Nilava naa maaruren Female : Katti vaacha kaathadiya Kattukullae nikkaamalae Rekka virichaalae Indha keechutha Female : Ooru potta koodu ippa Ink-ku pattu kaanalaiyae Sekka sevanthuchae Iva vaananthaa Female : Lae… lae… lae… lae… Adhirudhu oorae Lae… lae… lae… lae… Sevaanthaalae Female : Lae… lae… lae… lae… Sirikiren naanae Lae… lae… lae… lae…… Maiyaalae
பாடகி : பரனீதி இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் பெண் : புதுசா பெருசா கனவா நான் காணுறேன் பெருசா பெருசா புயலா நான் மாறுறேன் பெண் : ஓ கண்ணுரெண்ட கட்டிக்கிட்டு திக்கு தெச தேடுனவ முட்டக்கண்ண சுத்திக்கிட்டு தாவுறா பெண் : வண்டி கட்டும் ஊருக்குள்ள தண்டவாளம் செஞ்சு வச்சு இன்க்கு ஊத்தி இஞ்சினையே ஓட்டுறா பெண் : லே… லே… லே… லே… பறக்குது காலே லே… லே… லே… லே… செவந்தாளே பெண் : லே… லே… லே… லே… மிதக்குறேன் மேலே லே… லே… லே… லே… மையாலே பெண் : கனவா நிஜமா கர சேர போகுறேன் அழகா அழகா நெலவா நா மாறுறேன் பெண் : கட்டி வச்ச காத்தாடிய கட்டக்குள்ள நிக்காமலே றெக்க விரிச்சாளே இந்த கீச்சுதா பெண் : ஊரு போட்ட கோடு இப்ப இன்க்கு பட்டு காணலயே செக்கசெவந்தாச்சே இவ வானந்தா பெண் : லே… லே… லே… லே… அதிருது ஊரே லே… லே… லே… லே… செவந்தாளே பெண் : லே… லே… லே.. லே… சிரிக்கிறேன் நானே லே… லே… லே… லே… மையாலே