← Back

Varuvaya Vel Muruga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sarala Music by : T. R. Pappa Female : Laa… la laalalalalalaa… lalaa lalaa lalaa… Laalaa… lalalaa… Lalala lalala lalala lalala Lalala lalala lalaa lalalaa… lalalaa… Female : Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae Male : Varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae Female : Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka Male : Aha haahaahaa… Aaha haahaahaa haa… haa… mm… mm… Female : Annanukku pen paarkka Varum anniyai en kan paarkka Male : En thangaiyin thunaiyai naan paarkka Andha inbathai nee paarkka Male : Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Thangaiyin kovililae Male : Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum Aha haahaahaa… Aaha haahaahaa haa… haa… ohoho… Male : Maargazhiyil maayavanum Thai maasiyilae naayaganum Female : Thiru naalukku varugindra Virundhinargal Avar paavaiyin uravinargal Female : Neeyum varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae Female : Munnavano aala maram Thambi mulaithu varum thenna maram Male : Engal thottathil indru moondru maram Engal vaazhvae anbu mayam Female : Nee varuvaayaa vel murugaa En maaligai vaasalilae Maadhulam pookkal dheepam yaetrum Mangaiyin kovililae
பாடகர்கள் : எஸ். பி. பாலாசுப்பிரமணியம் மற்றும் சரளா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : ………………………. பெண் : வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே ஆண் : வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க ஆண் : அஹ ஹஹஹா….. அஹ ஹஹஹா ஹா….ஹா…ம்ம்….ம்ம்…. பெண் : அண்ணனுக்கு பெண் பார்க்க வரும் அண்ணியை என் கண் பார்க்க ஆண் : என் தங்கையின் துணையை நான் பார்க்க அந்த இன்பத்தை நீ பார்க்க ஆண் : நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் தங்கையின் கோவிலிலே ஆண் : மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் அஹ ஹஹஹா….. அஹ ஹஹஹா ஹா….ஹா….ஓஹ்ஹோ ஆண் : மார்கழியில் மாயவனும் தை மாசியிலே நாயகனும் பெண் : திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள் அவர் பாவையின் உறவினர்கள் பெண் : நீயும் வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே பெண் : முன்னவனோ ஆலமரம் தம்பி முளைத்து வரும் தென்னைமரம் ஆண் : எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம் எங்கள் வாழ்வே அன்பு மாயம் பெண் : நீ வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே