← Back

Thodu Vaanam Song Lyrics

Singer : G. V. Prakash kumar Music by : Achu Rajamani Lyrics by : Ku Karthik Male : Thoduvaanam mazhaiyaga Adhil vandha nadhi neeyadi Ohh… unapola unapola Ulagathil ini yaaradi Male : Ohh… pirandhaye mannil Nadamaadum poove Unai alli konjathaan Manam yengadha Male : Ohh… niraindhaye nenjil Mazhaipola neeye Maaraadhu namsondham Idhu podhaadha Male : Thoduvaanam mazhaiyaga Adhil vandha nadhi neeyadi Ohh… unapola unapola Ulagathil ini yaaradi Male : Azhagaana minnal neeye Adangaadha kaatu theeye Ennodu pesathane Thayanguriye Male : Viralodu viralai serkka Ini vazhum jenmam theerka Mounangal pokkathaane Thadukuriye Male : Adi azhage azhagin azhage Alaiyalaiyaai adikum kulire Thavithene naane naane Thavarugal enmel thane Male : Adi anale anale anale Unadharugil varava iniye Oru muraiye iru vizhiyaal Mannipaayaa? Male : Azhagaana minnal neeye Adangaadha kaatu theeye Ennodu pesathane Thayanguriye Male : Viralodu viralai serkka Ini vazhum jenmam theerka Mounangal pokkathaane Thadukuriye Humming : ………………. Male : Ohh… kanavellam needhan penne Iravai pagalai marndhe ponen Ohh… idhayathil ulle vandhaai Iniyum enna vendum kanne Male : Urangadha en vizhigal paaradi Adangaadha en uyiril neeyadi Uyirukkul un peyar thaanadi Oyaamal koovudhe keladi Male : Pularadha en vidiyal neeyadi Medhuvaaga punnagai seyadi Viragathan vaasalil naanadi Ohh… ennodu nee vandhu Mei seradi Male : Ohh… kanavellam needhan penne Iravai pagalai marndhe ponen Ohh… idhayathil ulle vandhaai Iniyum enna vendum kanne
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : தொடுவானம் மழையாக அதில் வந்த நதி நீயடி ஓஹோ… உனபோல உனபோல உலகத்தில் இனி யாரடி ஆண் : ஓஹோ… பிறந்தாயே மண்ணில் நடமாடும் பூவே உனை அள்ளி கொஞ்சத்தான் மனம் யேங்கதா ஆண் : ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில் மழைபோல நீயே மாறாது நம்சொந்தம் இது போதாத ஆண் : தொடுவானம் மழையாக அதில் வந்த நதி நீயடி ஓஹோ… உனபோல உனபோல உலகத்தில் இனி யாரடி ஆண் : அழகான மின்னல் நீயே அடங்காத காட்டு தீயே என்னோடு பேசதானே தயங்குரியே ஆண் : விரலோடு விரலை சேர்க்க இனி வாழும் ஜென்மம் தீர்க்க மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே ஆண் : அடி அழகே அழகின் அழகே அலையலையாய் அடிக்கும் குளிரே தவித்தேனே நானே நானே தவறுகள் என்மேல் தானே ஆண் : அடி அனலே அனலே அனலே உனதருகில் வரவா இனியே ஒரு முறையே இரு விழியால் மன்னிப்பாயா? ஆண் : அழகான மின்னல் நீயே அடங்காத காட்டு தீயே என்னோடு பேசதானே தயங்குரியே ஆண் : விரலோடு விரலை சேர்க்க இனி வாழும் ஜென்மம் தீர்க்க மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே முனகல் : ………….. ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே இரவை பகலை மறந்தே போனேன் ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய் இனியும் என்ன வேண்டும் கண்ணே ஆண் : உறங்காத என் விழிகள் பாரடி அடங்காத என் உயிரில் நீயடி உயிருக்குள் உன் பெயர் தானடி ஓயாமல் கூவுதே கேளடி ஆண் : புலறாத என் விடியல் நீயடி மெதுவாக புன்னகை செய்யடி விரகத்தின் வாசலில் நானடி ஓஹோ… என்னோடு நீ வந்து மெய் சேரடி ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே இரவை பகலை மறந்தே போனேன் ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய் இனியும் என்ன வேண்டும் கண்ணே