← Back

Kanavaga Vandhaval Neeye Song Lyrics

Singer : Vignesh Vick Music by : Sajid Khan Lyrics by : Vignesh Vick Male : Kanavaga vandhaval neeye Ninaivaagi ponaval neeye Uyiraaga ninaichava naane Kanavu kalanjadhe Male : Manasaala manasa mattum Vittu pona idhyam rendu Serthu vaika vaadi konjam Manasu ketkuthae Chorus : En azhage vaa En uyirae vaa Un ninaivalae naan irukindren Un ninaivalae naan irupadhainalae En manam yavum inaikirathae… Male : Paarvayala thooki pona Enna yaendi marandha maana Thooki pona paarvaikuthaan Kaathu kedakuren Male : Kaathu kedandha manasa neeyum Erichi ponadhaala naanum Vaadi pona kannu rendum Tholainji ponathae Chorus : En amudhae vaa En nizhalae vaa Un nizhalaalae naan nadakindraen Naan nadapadhinaal en vazhi payanam Un nizhalaalae en dhisai maarum Male : Kadhal konda kanavum neeyae Veruthupona uyirum neeye Unnaalae vaazhugindraen Endrendrum naan Male : Kavidhai thondrum uravukaaga Nenjam yengum vaarthaikaaga Vaazhkai muzhudhum anbirkkaaga Endrendrum naan Chorus : En azhage vaa En uyirae vaa Un ninaivalae naan irukindren Un ninaivalae naan irupadhainalae En manam yavum inaikirathae… Male : Uyir melae endhan nenjam Kaadhal seiya kenjum kenjum Kenja udalum minjum minjum Vaa en anbae vaa Male : Un parvai ennai mattum Kaneerai chotta vaikum Unakaaga nanum irukaen Vaa en uyirae vaa Chorus : En amudhae vaa En nizhalae vaa Un nizhalaalae naan nadakindraen Naan nadapadhinaal en vazhi payanam Un nizhalaalae en dhisai maarum Male : Kanavaga vandhaval neeye Ninaivaagi ponaval neeye Uyiraaga ninaichava naane Kanavu kalanjadhe Male : Manasaala manasa mattum Vittu pona idhyam rendum Serthu vaika vaadi konjam Manasu ketkuthae
பாடகர் : விக்னேஷ் விக் இசையமைப்பாளர் : சஜித் கான் பாடலாசிரியர் : விக்னேஷ் விக் ஆண் : கனவாக வந்தவள் நீயே நினைவாகி போனவள் நீயே உயிராக நினைச்சவ நானே கனவு கலைஞ்சதே ஆண் : மனசால மனச மட்டும் விட்டு போன இதயம் ரெண்டும் சேர்த்து வைக்க வாடி கொஞ்சம் மனசு கேட்குதே குழு : என் அழகே வா என் உயிரே வா உன் நினைவாலே நான் இருக்கின்றேன் உன் நினைவாலே நான் இருப்பதினாலே என் மனம் யாவும் இனிக்கிறதே ஆண் : பார்வையால தூக்கி போன என்ன ஏண்டி மறந்த மான தூக்கி போன பார்வைக்குத்தான் காத்து கெடக்குறேன் ஆண் : காத்து கெடந்த மனச நீயும் எரிச்சி போனதால நானும் வாடி போன கண்ணு ரெண்டும் தொலைஞ்சி போனதே குழு : என் அமுதே வா என் நிழலே வா உன் நிழலாலே நான் நடக்கின்றேன் நான் நடப்பதினால் என் வழி பயணம் உன் நிழலாலே என் திசை மாறும் ஆண் : காதல் கொண்ட கனவும் நீயே வெறுத்துப்போன உயிரும் நீயே உன்னாலே வாழ்கின்றேன் என்றென்றும் நான் ஆண் : கவிதை தோன்றும் உறவுக்காக நெஞ்சம் ஏங்கும் வார்த்தைக்காக வாழ்க்கை முழுதும் அன்பிற்காக என்றென்றும் நான் குழு : என் அழகே வா என் உயிரே வா உன் நினைவாலே நான் இருக்கின்றேன் உன் நினைவாலே நான் இருப்பதினாலே என் மனம் யாவும் இனிக்கிறதே ஆண் : உயிர் மேலே எந்தன் நெஞ்சம் காதல் செய்ய கெஞ்சும் கெஞ்சும் கெஞ்ச உடலும் மிஞ்சும் மிஞ்சும் வா என் அன்பே வா ஆண் : உன் பார்வை என்னை மட்டும் கண்ணீரை சொட்ட வைக்கும் உனக்காக நானும் இருக்கேன் வா என் உயிரே வா குழு : என் அமுதே வா என் நிழலே வா உன் நிழலாலே நான் நடக்கின்றேன் நான் நடப்பதினால் என் வழி பயணம் உன் நிழலாலே என் திசை மாறும் ஆண் : கனவாக வந்தவள் நீயே நினைவாகி போனவள் நீயே உயிராக நினைச்சவ நானே கனவு கலைஞ்சதே ஆண் : மனசால மனச மட்டும் விட்டு போன இதயம் ரெண்டும் சேர்த்து வைக்க வாடி கொஞ்சம் மனசு கேட்குதே