← Back

Angry Bird Song Lyrics

Singer : Jithin Raj Music by : Yuvan Shankar Raja Male : Ohooo…ooooo…… Angry bird aana aala ippo Love bird aakittaa daa Kovakkaara aaladhaan iva Kuzhandhai aakittaa daa Male : Ratchakan pola irundhavana Rupture aakittaa daa Sandakozhiya ippo Broiler kozhiya aakkitta Male : {Baby…nee podhum Nee podum… Jolly jolly jolly baby… Nee pona…. Un baby… Gaali gaali gaali} (2) Male : Anniyanaaga irundhavana Ambi aakittaa daa Batcha-va pesi pesiyae Maanik aakittaa daa Male : Dhoni pola six adichavana Dravid aakittaa daa Kung fu class ku ponavana Yoga class-ku anupitta Male : {Baby…nee podhum Nee podum… Jolly jolly jolly baby… Nee pona…. Un baby… Gaali gaali gaali} (2)
பாடகர் : ஜிதின் ராஜ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓஹோ ஓஓஓ அங்கிரி ப்ர்ட் ஆன ஆள இப்போ லவ் ப்ர்ட் ஆக்கிட்டா டா கோவ கார ஆள தான் இவ குழந்தை ஆக்கிட்டா டா ஆண் : ராட்சகன் போல இருந்தவன ரூப்சூர் ஆக்கிட்டா டா சண்ட கோழிய இப்போ ப்ராய்லர் கோழியா ஆக்கிட்டா ஆண் : { பேபி நீ போதும் நீ போதும் ஜாலி ஜாலி ஜாலி பேபி நீ போன உன் பேபி காலி காலி காலி } (2) ஆண் : அந்நியனாக இருந்தவன அம்பி ஆக்கிட்டா டா பாட்ஷாவ பேசி பேசியே மாணிக் ஆக்கிட்டா டா ஆண் : தோனி போல சிக்ஸ் அடிச்சவன டிராவிட் ஆக்கிட்டா டா குங் பியூ கிளாஸ்சுக்கு போனவன யோகா கிளாஸ்சுக்கு அனுப்பிட்டா ஆண் : { பேபி நீ போதும் நீ போதும் ஜாலி ஜாலி ஜாலி பேபி நீ போன உன் பேபி காலி காலி காலி } (2)