← Back

Iravugalil Song Lyrics

Singers : Karthik and Steeve Vatz Music by : C. Sathya Chorus : ……………………………… Male : Iravugalil iravugalil Mudhal muraiyaai yengugiren Female : Aaaaa…….aa.aaa……aaa… Male : Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren Male : Podhum vedhanai Pennae unai Ipothae paarthaaga vendum Pongum kaadhalai Sollum varai Kaatrodu kaatraaga vendum Male : Aruginilae un aruginilae Mudhal muraiyaai yengugiren Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren Chorus : This is a bluesy song You got bluey eyes Vendum vendum nee But dont hypnotize Chorus : I will pay the price Mamakku neram right Oh..oh..right right right Ne enthan lover girl Unnodu i want to dance Nee enthan icy swirl Ennodu why dont u dance Un kangal enai kavarndhu.. Oh..dhu dhu dhu ..kolluthae… Male : Oru sol nee sonnaal Vendam endra solven Nee ketkum ondrai Vaanga engum selven Male : Vidai vendaamalae Kelvi naan ketkiren Bathil vanthaalumae Vaangaamal pogiren Male : Kazhuthu changiliyil en peyarai Ezhuthi nee korkanum Thudikkum un idhayam pesuvathai Arugil naan ketkanum Nerungi naan varugiren Virumbiyae karaigiren Male : Podhum vedhanai Pennae unai Ipothae paarthaaga vendum Pongum kaadhalai Sollum varai Kaatrodu kaatraaga vendum Male : Iravugalil iravugalil Mudhal muraiyaai yengugiren Nilavoliyil unai ninaithu Thuli thuliyaai thungugiren..ohh..
பாடகர்கள் : கார்த்திக், ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளர் : சி. சத்யா குழு : …………………….. ஆண் : இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் பெண் : ஆஆ ஆ ஆ ஆஆ ஆண் : நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் ஆண் : அருகினிலே உன் அருகினிலே முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் குழு : திஸ் இஸ் எ ப்ளூஸ்ஸி சாங் யூ காட் ப்ளூ ஐஸ் வேண்டும் வேண்டும் நீ பட் டோன்ட் ஹிப்னோடைஸ் குழு : ஐ வில் பே தி பிரைஸ் மாமாக்கு நேரம் ரைட் ஓ ஓ ரைட் ரைட் ரைட் நீ எந்தன் லவ்வர் கேர்ள் உன்னோடு ஐ வாண்ட் டு டான்ஸ் நீ எந்தன் ஐசி ஸ்விர்ல் என்னோடு ஒய் டோன்ட் யூ டான்ஸ் உன் கண்கள் என்னை கவர்ந்து ஓ து து து கொல்லுதே ஆண் : ஒரு சொல் நீ சொன்னால் வேண்டாம் என்றா சொல்வேன் நீ கேட்கும் ஒன்றை வாங்க எங்கும் செல்வேன் ஆண் : விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன் பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன் ஆண் : கழுத்து சங்கலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும் துடிக்கும் உன் இதயம் பேசுவதை அருகில் நான் கேட்கணும் நெருங்கி நான் வருகிறேன் விரும்பியே கரைகிறேன் ஆண் : போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் ஆண் : இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் ஓ