← Back

Ullukulla Theekaadu Song Lyrics

Singers : Romy and Padmaja Srinivasan Music by : Justin Prabhakaran Lyrics by : Maathevan Male : Adiyae adiyae Adiyae adiyae Male : Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Chorus : Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male : Adiyae adiyae Adiyae adiyae Humming : ………….. Male : Dhoorathu nilavu neerukkuthaan Jodi aagidumaa Raathiri muzhuka yendhiyumdhaan Vaadi pogidumaa Male : Or ilai polae Un madi maele vaazhdhenae Noolizhai polae Or pizhaiyaalae Paadhiyil veezhndhenae Male : Ullukulla theekaadu En kaadhal ippa verumkoodu Chorus : Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male : Adiyae adiyae Adiyae adiyae Chorus : Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus : Nee kodutha muthatha Serthu vachadhillaiyae Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus : Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Chorus : Kanner vizhum sathatha Yaarum kaetadhillaiye Male : Adiyae adiyae Adiyae adiyae
பாடகர்கள் : ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : மாதேவன் ரோமி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் ஆண் : அடியே அடியே அடியே அடியே ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே முனகல் : …………….. ஆண் : தூரத்து நிலவு நீருக்குத்தான் ஜோடி ஆகிடுமா ராத்திரி முழக்க ஏந்தியும்தான் வாடி போகிடுமா ஆண் : ஓர் இலை போலே உன் மடி மேலே வாழ்தேனே நூலிழை போலே ஓர் பிழையாலே பாதியில் வீழ்ந்தேனே ஆண் : உள்ளுக்குள்ள தீக்காடு என் காதல் இப்ப வெறும்கூடு குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே குழு : நீ கொடுத்த முத்தத்த சேர்த்து வச்சதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே குழு : கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே கண்ணீர் விழும் சத்தத்த யாரும் கேட்டதில்லையே ஆண் : அடியே அடியே அடியே அடியே