← Back

Bubbly Bubbly Song Lyrics

Singers : Papon and Maria Roe Vincent Music by : D. Imman Male : Bubbly bubbly bubbly Bubbly baby nee dhan di Mubbly mubbly mubbly Naan gyaravururnae vonaandi Male : Silppinukka pakka looka Ninnunukka thokka thokka Senjukuran nekka nekka Angel-u da gokka makka Male : Istar aattam baby Minukuthu minukuthu minukuthu Kutchta paatu bodha Mayakkuthu mayakkuthu mayakkuthu Male : Bubbly bubbly bubbly Bubbly baby nee dhan di Mubbly mubbly mubbly Naan gyaravururnae vonaandi Female : Konja konja konjamaga Konji konji Kitta vandhu ottikitta Vandi vandi vandiyaga Enakkaga Senji ice-u vaikkura Male : Summangatti illa Meiyaalum uyindhutten Nambangatti paaru En heart-a polandutten Female : Unnala ullara Karaiyuren karaiyuren Nenjodu naa illa Kuraiyuren kuraiyuren Uraiyuren udaiyuren tholaiyurenae Male : Bubbly bubbly bubbly Bubbly baby nee dhan di Chorus : Ennanda isthukka Sugura nillu Oru sidea itchikka ok sollu Inakkuthu ullukulla Love akithu enkulla Chorus : Jillakirenaanu jalppapoven Ittunu po love-u gilpaat aven Porlaattam uruvaatha Kan etthu sorvaatha de Chorus : Bubbly bubbly baby ..baby Bubbly bubbly baby …baby.. Male : Bubbly bubbly bubbly Bubbly baby nee dhan di Mubbly mubbly mubbly Naan gyaravururnae vonaandi Male : Silppinukka pakka looka Ninnunukka thokka thokka Senjukuran nekka nekka Angel-u da gokka makka Male : Istar aattam baby Minukuthu minukuthu minukuthu Kutchta paatu bodha Mayakkuthu mayakkuthu mayakkuthu
பாடகி : பபோன் பாடகர் : மரிய ரோ வின்சென்ட் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : பப்ளி பப்ளி பப்ளி பப்ளீ பேபி நீதான்டி மப்ளி மப்ளி மப்ளி நான் க்யாராவுரனே வோனான்டி ஆண் : சல்பினுக்கா பக்கா லுக்கா நின்னுனுக்கா தொக்கா தொக்கா செஞ்சுக்குறா நேக்கா நேக்கா ஏஞ்சலுடா கொக்கா மக்கா ஆண் : இசுடாரா டோ பேபி மினுக்குது மினுக்குது மினுக்குது குஸ்டா பாட்டு போத மயக்குது மயக்குது மயக்குது ஆண் : பப்ளி பப்ளி பப்ளி பப்ளீ பேபி நீதான்டி மப்ளி மப்ளி மப்ளி நான் க்யாராவுரனே வோனான்டி பெண் : கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாக கொஞ்சி கொஞ்சி கிட்ட வந்து ஒட்டிக்கிட்ட வண்டி வண்டி வண்டியாக எனக்காக செஞ்சி ஐசு வைக்கிற ஆண் : சும்மாங்காட்டி இல்ல மெய்யாளும் உய்ந்துட்டேன் நம்பாக்காட்டி பாரு என் ஹார்ட்ட பொளந்துட்டேன் பெண் : உன்னால உள்ளார கரையுறேன் கரையுறேன் நெஞ்சோடு நா இல்ல குறையுறேன் குறையுறேன் உறையுறேன் உடையுறேன் தொலையுறேனே ஆண் : பப்ளி பப்ளி பப்ளி பப்ளீ பேபி நீதான்டி குழு : என்னான்ட இஸ்த்துக்க சுகுரா நில்லு ஒரு சைடா இட்ச்சிக்க ஓகே சொல்லு என்னாங்கிது உள்ளுக்குள்ள லவ்வாகிது என்குள்ள குழு : ஜில்லாகிறேனானு ஜல்பா போவேன் இட்டுனு போ லவ்வு கில்பாட் ஆவேன் பொர்லாட்டம் உருவாத கண் எடுத்து சொருவாதடி குழு : பப்ளி பப்ளி பேபி பேபி பப்ளி பப்ளி பேபி பேபி ஆண் : பப்ளி பப்ளி பப்ளி பப்ளீ பேபி நீதான்டி மப்ளி மப்ளி மப்ளி நான் க்யாராவுரனே வோனான்டி ஆண் : சல்பினுக்கா பக்கா லுக்கா நின்னுனுக்கா தொக்கா தொக்கா செஞ்சுக்குறா நேக்கா நேக்கா ஏஞ்சலுடா கொக்கா மக்கா ஆண் : இசுடாரா டோ பேபி மினுக்குது மினுக்குது மினுக்குது குஸ்டா பாட்டு போத மயக்குது மயக்குது மயக்குது