← Back

Thediduthe Vaanaminge Male Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : T. Chalapathi Rao Male : Thediduthae.. vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Thediduthae.. vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Male : Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Paadudhu paar oru vaanam paadi Vaadudhu paar adhan jeeva naadi Jodithanai kaanadhu Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae Male : Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Thonudhu nenjinil kaadhal roobam Jothiyai veesidum vaazhvin deepam Kaanudhu yaavum unnai polae Aadudhu en manam aasaiyaalae Aaruyirae nee vaaraiyoo Male : Thediduthae ..vaanam ingae Thaen nilavae nee pona dhengae Thaen nilavae nee pona dhengae
பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : தேடிடுதே……வானமிங்கே.. தேன் நிலவே நீ போனதெங்கே… தேன் நிலவே நீ போனதெங்கே… தேடிடுதே…வானமிங்கே… தேன் நிலவே நீ போனதெங்கே…. தேன் நிலவே நீ போனதெங்கே… ஆண் : பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி பாடுது பார் ஒரு வானம்பாடி வாடுது பார் அதன் ஜீவநாடி ஜோடிதனைக் காணாது தேடிடுதே…வானமிங்கே… தேன் நிலவே நீ போனதெங்கே…. தேன் நிலவே நீ போனதெங்கே… ஆண் : தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் தோணுது நெஞ்சினில் காதல் ரூபம் ஜோதியை வீசிடும் வாழ்வின் தீபம் காணுது யாவும் உன்னைப் போலே ஆடுது என் மனம் ஆசையாலே ஆருயிரே நீ வாராயோ……… ஆண் : தேடிடுதே…வானமிங்கே… தேன் நிலவே நீ போனதெங்கே…. தேன் நிலவே நீ போனதெங்கே…