← Back

Vaanathil Aadum Oor Nilavu (Male) Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae Male : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Male : Muththu vilaindhidum then kadalil Un punnagai muththu illaiyae Kaththum kuyil osai then malaiyil Nee sindhidum mozhi illaiyae Male : Thendral mayangum undhan paechil Angu thondrum sindhu paattil Nenjam inikkudhu senthamizhae Male : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Thaei piraiyo angae Valar piraigal ingae Male : Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu Vaanaththil aadum or nilavu En kaiyilae iru nilavu…..
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே ஆண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு ஆண் : முத்து விளைந்திடும் தென் கடலில் உன் புன்னகை முத்து இல்லையே கத்தும் குயில் ஓசை தென் மலையில் நீ சிந்திடும் மொழி இல்லையே ஆண் : தென்றல் மயங்கும் உந்தன் பேச்சில் அங்கு தோன்றும் சிந்து பாட்டில் நெஞ்சம் இனிக்குது செந்தமிழே ஆண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு தேய் பிறையோ அங்கே வளர்பிறைகள் இங்கே ஆண் : வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு வானத்தில் ஆடும் ஓர் நிலவு என் கையிலே இரு நிலவு…..