← Back

Singara Ranikku Chinna Vayasu Song Lyrics

Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female : Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu Female : Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female : Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu Female : Oorengum maappillai irukku Aanaa unnaasa theeraathu enakku Oorengum maappillai irukku Aanaa unnaasa theeraathu enakku Female : Naan kaaveri thanneer tharai Neenga ellorum aaththangarai Naan kaaveri thanneer tharai Neenga ellorum aaththangarai Female : Vennilavu mangaiyival Vettri perum ranga Konjo varum anjugaththa Nenjukkulae rasinga Mayilithai mayakkiduga Female : Kaampothi illaatha raagam Idhu kalyaana neraththu mogam Kaampothi illaatha raagam Idhu kalyaana neraththu mogam Female : Naan kuththaala kodai pani Neeyo kodaikkaanal vaadai pani Naan kuththaala kodai pani Neeyo kodaikkaanal vaadai pani Female : Thennamaram kaaththirukku Alli vanthu anainga Paththamada paavaiyai nee Paattu onnu padinga Female : Singaara ranikku chinna vayasu Sangeetham paaduthu thanga kolusu Female : Engaeyo kandaayo idhu polae Puththam pudhusu…..
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு…… பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு…… பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு ஆனா உன்னாச தீராது எனக்கு ஊரெங்கும் மாப்பிள்ளை இருக்கு ஆனா உன்னாச தீராது எனக்கு பெண் : நான் காவேரி தண்ணீர் தரை நீங்க எல்லோரும் ஆத்தங்கரை நான் காவேரி தண்ணீர் தரை நீங்க எல்லோரும் ஆத்தங்கரை பெண் : வெண்ணிலவு மங்கையிவள் வெற்றி பெறும் ரகங்க கொஞ்சி வரும் அஞ்சுகத்த நெஞ்சுக்குள்ளே ரசிங்க மயிலிதை மயக்கிடுங்க…… பெண் : காம்போதி இல்லாத ராகம் இது கல்யாண நேரத்து மோகம் காம்போதி இல்லாத ராகம் இது கல்யாண நேரத்து மோகம் பெண் : நான் குத்தால கோடைப் பனி நீயோ கொடைக்கானல் வாடைப் பனி நான் குத்தால கோடைப் பனி நீயோ கொடைக்கானல் வாடைப் பனி பெண் : தென்னமரம் காத்திருக்கு அள்ளி வந்து அணைங்க பத்தமட பாவையை நீ பாட்டு ஒண்ணு படிங்க வெக்கத்த விட்டு விடுங்க….. பெண் : சிங்கார ராணிக்கு சின்ன வயசு சங்கீதம் பாடுது தங்கக் கொலுசு பெண் : எங்கேயோ கண்டாயோ இதுபோலே புத்தம் புதுசு……