← Back

Aatthu Mettuley Song Lyrics

Singers : Jency and Sulochana Music by : Ilayaraja Female : Mmm… mm… mmm Mmm… mm… mmm Female : Laala laalalaa Laa laala laalalaa Laalaa laalalaa laalalaa laala laala Laala laalalaa Male : Aathu maettula oru paattu kaekkudhu Aathu maettula oru paattu kaekkudhu Aadum kaathula keethula thaalam pottu Male : Aathu maettula oru paattu kaekkudhu Female : Aathu maettula oru paattu kaekkudhu Aathu maettula oru paattu kaekkudhu Aadum kaathula keethula thaalam pottu Female : Aathu maettula oru paattu kaekkudhu Male : Kaattula kattil onnu podavaa Kaila katti kondu aadavaa Female : Aehae enna aasa yaekkam vandhu paesa Male : Kannukkulla mogam thonudhu Kanni ponna kaanum podhu Aathu maettula Female : Oru paattu kaekkudhu Male : Aadum kaathula keethula thaalam pottu Female : Aathu maettula oru paattu kaekkudhu Male : Kaekkavaa onnae onnu kaekkavaa Saekkavaa kaiyil unna saekkavaa Female : Oohum maattaen maattaen Yaedhum kaekka maattaen Male : Solla cholla vaegam yaerudhu Thookkikkittu poga poraen Male : Aathu maettula Female : Haa Male : Oru paattu kaekkudhu Female : Aahaan Female : Aadum kaathula keethula thaalam pottu Aathu maettula oru paattu kaekkudhu
பாடகர்கள் : ஜென்சி மற்றும் சுலோசுனா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம் ம்ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம் பெண் : ………………………………. ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா கையில கட்டி கொண்டு ஆடவா பெண் : ஏஹே என்ன ஆசை ஏக்கம் வந்து பேச ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது கன்னி பொண்ண காணும் போது ஆத்து மேட்டுல பெண் : ஒரு பாட்டு கேட்குது ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா பெண் : ஊஹும் மாட்டேன் மாட்டேன் ஏதும் கேட்க மாட்டேன் ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது தூக்கிக்கிட்டு போகபோறேன் ஆண் : ஆத்து மேட்டுல பெண் : ஹா ஆண் : ஒரு பாட்டு கேட்குது பெண் : ஆஹான் பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது