← Back

Cindrella Cindrella Song Lyrics

Singers : Saindhavi and G. V. Prakash Kumar Music by : Sathya C Male : Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella Male : Ennullae nee inba Pechaaga Umm aasaiyae Naan vangum moochaaga Male : Cindrella o cindrella Cindrella o cindrella Male : Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella Chorus : {Nagaruthu ulagam Nammai mattum vilagi Nagarattum nadakkalaam Thodarndhidum sugangal Thodarndhidum varaiyil Namakkullae tholaiyalaam} (2) Chorus : Pappa paapa Papa papa papppa papa papa paaa Paapaa paaa Pappa paapa Papa papa papppa aaa Papa papa paaa Female : Sila sila nimidangal Siragasai paruvangal Mudhal murai uyir varai Nanaikkirathae Male : Ah oru ganam pidivatham Oru ganam bayavatham Idhu varai irul varai Izhukirathae Female : Un kangalae Kai neettuthae Yedhyedho yedhyedho Poi kaatuthae Male : Neeyaarena Naan yaarena Puriyatha neram thaan Vaal aatuthae Male : Cindrella o cindrella Cindrella o cindrella Female : Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella…aa..aa…ah Male : Oh ooo Oh o o Female : Aha…aa…aa.. Male : Oh neruppena kidanthomae Sarugena vizhunthomae Adhil oru avasaram Purigirathae Female : Dhinam oru maatrangal Thegaithidum yekkangal Unakkena enakkena Irukkirathae Male : Yaar ketpadhu Yaar solvathu Nenjodu thadumaatram Undaanathu Female : Theeyaana nee Neeyaana naan Yaar kaadhal yaarodu Ondraanathu Male : Cindrella o cindrella Cindrella o cindrella Female : Cindrella…aa… Whistling : ………………………… Female : Haha haaa Whistling : ………………………. Female : Haa haa haa
பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா ஆண் : என்னுள்ளே நீ இன்ப பேச்சாக ஆசையே நான் வாங்கும் மூச்சாக ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா குழு : {நகருது உலகம் நம்மை மட்டும் விலகி நகரட்டும் நடக்கலாம் தொடர்ந்திடும் சுகங்கள் தொடர்ந்திடும் வரையில் நமக்குள்ளே தொலையலாம்} (2) குழு : ………………………………………… பெண் : சில சில நிமிடங்கள் சிறகசை பருவங்கள் முதல் முறை உயிர் வரை நனைக்கிறதே ஆண் : ஆ.. ஒரு கணம் பிடிவாதம் ஒரு கணம் பயவாதம் இது வரை இருள் வரை இழுக்கிறதே பெண் : உன் கண்களே கை நீட்டுதே ஏதேதோ ஏதேதோ பொய் காட்டுதே ஆண் : நீயாரென நான் யாரென புரியாத நேரம் தான் வால் ஆட்டுதே ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா பெண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா… ஆ..ஆ…ஆ.. ஆண் : ஓ ஓ…. ஓ.. ஓ….. பெண் : ஆஹா…ஆ…ஆ.. ஆண் : ஓ நெருப்பென கிடந்தோமே சருகென விழுந்தோமே அதில் ஒரு அவசரம் புரிகிறதே பெண் : தினம் ஒரு மாற்றங்கள் திகைத்திடும் ஏக்கங்கள் உனக்கென எனக்கென இருக்கிறதே ஆண் : யார் கேட்பது யார் சொல்வது நெஞ்சோடு தடுமாற்றம் உண்டானது பெண் : தீயான நீ நீயான நான் யார் காதல் யாரோடு ஒன்றானது ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா பெண் : சிண்ட்ரெல்லா…… பெண் : ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா