← Back

Enai Marakirene Song Lyrics

Singer : Maria Kavitha Thomas Music by : R. H. Vikram Female : …………………………… Female : Enai marakirenae Unai ninaikirenae Un ninaivinaalae Ennai neeyum yetru kolla Female : Ullam thudikirenae Thinam marikirenae Un vilagalaalae Ennai neeyum mella kolla Female : …………………………… Female : Naan parakkiren Nilai marakkiren En nenjin theeyaalae..ooohoo…. Female : Uyir thirakkiren Mella midhakkiren Valiathaalum theriyaamal..ooohoooo… Female : Enai marakirenae Unai ninaikirenae Un ninaivinaalae Ennai neeyum yetru kolla Female : Ullam thudikirenae Thinam marikirenae Un vilagalaalae Ennai neeyum mella kolla Female : ………………………….
பாடகி : மரியா கவிதா தாமஸ் இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம் பெண் : ………………………….. பெண் : எனை மறக்கிறேனே உனை நினைக்கிறேனே உன் நினைவினாலே என்னை நீயும் ஏற்றுக் கொள்ள பெண் : உள்ளம் துடிக்கிறேனே தினம் மரிக்கிறேனே உன் விலகலாலே என்னை நீயும் மெல்லக் கொல்ல பெண் : ………………………….. பெண் : நான் பறக்கிறேன் நிலை மறக்கிறேன் என் நெஞ்சின் தீயாலே ஓஹோ பெண் : உயிர் திறக்கிறேன் மெல்ல மிதக்கிறேன் வலிதாலும் தெரியாமல் ஓஹோ பெண் : எனை மறக்கிறேனே உனை நினைக்கிறேனே உன் நினைவினாலே என்னை நீயும் ஏற்றுக் கொள்ள பெண் : உள்ளம் துடிக்கிறேனே தினம் மரிக்கிறேனே உன் விலகலாலே என்னை நீயும் மெல்லக் கொல்ல பெண் : …………………………..