← Back

Unakena Naan Song Lyrics

Singer : Prem John Music by : Mhd Fazil Male : Mazhai megam vaazhnthida Unakku ingu yaarum illai Uyir thoda neeyum ingae Unakena naan Male : Uyir theendum penmai Unnai kaiyil yendhi Viral thodumbodhu Unnaal uyir peruven Male : Unakena naan Enakena nee Unakena naan Enakena nee Male : Poo endru nee sonnaalum Thaniyaaga naan vidamaaten Unakena naan irupenae Oh… Unnodu neram ingae Uyir theenda yaarumillai Unakena naan irupenae Male : Oh… Unakena naan Enakena nee Unakena naan Enakena nee Male : Unakena naan Enakena nee Unakena naan Enakena nee Male : Naan ingae illaiyendru Sonnaal Thaangathadi nenjam Thevai illai yedhum Enna solven naanum Male : Oh… Thooralgal podum indha neram En madiyil neeyum Undhan thalai kodhi Karaigiren naanum Male : Un vazhigal ellaam Un vazhigal illai Un vazhigal ellaam En vazhigaladi Male : Un mozhigalumae Thevai illai Un paarvaigalae pothumadi Male : Ennodu ingu Nee irukum neram Verenna vendum Pennae idhae podhum Male : Unakena naan Enakena nee Unakena naan Enakena nee Male : Unakena naan Enakena nee Unakena naan Enakena nee
பாடகர் : பிரேம் ஜான் இசையமைப்பாளர் : எம்ஹச்டி பாசில் ஆண் : மழை மேகம் வாழ்ந்திட உனக்கு இங்கு யாரும் இல்லை உயிர் தொட நீயும் இங்கே உனக்கென நான் ஆண் : உயிர் தீண்டும் பெண்மை உன்னை கையில் ஏந்தி விரல் தொடும்போது உன்னால் உயிர் பெறுவேன் ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ ஆண் : பூ என்று நீ சொன்னாலும் தனியாக நான் விடமாட்டேன் உனக்கென நான் இருப்பேனே ஓ…. உன்னோடு நேரம் இங்கே உயிர் தீண்ட யாருமில்லை உனக்கென்ன நான் இருப்பேனே ஆண் : ஓ…. உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ ஆண் : நீ இங்கே இல்லையென்று சொன்னால் தாங்கதடி நெஞ்சம் தேவை இல்லை ஏதும் என்ன சொல்வேன் நானும் ஆண் : ஓ…. தூறல்கள் போடும் இந்த நேரம் என் மடியில் நீயும் உந்தன் தலை கோதி கரைகிறேன் நானும் ஆண் : உன் வலிகள் எல்லாம் உன் வலிகள் இல்லை உன் வலிகள் எல்லாம் என் வலிகலடி ஆண் : உன் மொழிகளுமே தேவை இல்லை உன் பார்வைகளே போதுமடி ஆண் : என்னோடு இங்கு நீ இருக்கும் நேரம் வேறென்ன வேண்டும் பெண்ணே இதே போதும் ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ