← Back

Oru Kadhal Oru Vazhkai Song Lyrics

Singer : Sharanya Srinivas Music by : Varun Krrishna Female : Poovidhu thee endraal Poo enna seiyum… Vali thaanae endrum Female : Un meedhu en thookkam Vizhi enna seiyum…. Kanneerai minjum Female : Naan ingu konden poi thookkamai Naal dhorum kanden naanum matram Neethaanae vendum Nee ennai neengaathae Female : Kaadhalai Kaatrodu tholaithenae naan Aasaigalai naetrodu pudhaithenae naan Kaalamellaam kaayangal aaaradho Vaanavillaai en vaazhkai maaradho Female : Podhum…mm Yen indha sogam Eppodhu theerum Female : Un meedhu en thookkam Vizhi enna seiyum…. Kanneerai minjum Female : Naan ingu konden poi thookkamai Naal dhorum kanden naanum matram Neethaanae vendum Nee ennai neengaathae Female : Kaigalilae Varamaaga kidaithaayae nee Kanuvugalai ennodu sumanthaayae nee Kaalamellaam valiyodu vazhthenae Nooru jenmam ennodu vaaraayo Female : Vaazhvil nee vanthaal podhum Verenna vendum Female : Poongaatrae en vazhvil Neethaanae vandhaai Anandham thandhaai Naan ingu aanen poonthottamaai Unnaalae kanden naanum kaadhal Ennaalum anbae naanthaanae un meedhu
பாடகி : சரண்யா ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : வருண் கிருஷ்ணா பெண் : பூவிது தீ என்றால் பூ என்ன செய்யும் வலி தானே என்றும் பெண் : உன் மீது என் தூக்கம் விழி என்ன செய்யும் கண்ணீரை தான் மிஞ்சும் பெண் : நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய் நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம் நீதானே வேண்டும் நீ என்னை நீங்காதே பெண் : காதலை காற்றோடு தொலைத்தேனே நான் ஆசைகளை நேற்றோடு புதைத்தேனே நான் காலமெல்லாம் காயங்கள் ஆராதோ வானவில்லை என் வாழ்க்கை மாறாதோ பெண் : போதும் ம்ம் ஏன் இந்த சோகம் எப்போது தீரும் பெண் : உன் மீது என் தூக்கம் விழி என்ன செய்யும் கண்ணீரை தான் மிஞ்சும் பெண் : நான் இங்கு கண்டேன் பொய் தூக்கமாய் நாள் தோறும் கண்டேன் நானும் மாற்றம் நீதானே வேண்டும் நீ என்னை நீங்காதே பெண் : கைகளிலே வரமாக கிடைத்தாயே நீ கனவுகளை என்னுடன் கலந்தாயே நீ காலமெல்லாம் வலியோடு வாழ்ந்தேனே நூறு ஜென்மம் என்னோடு வாராயோ பெண் : வாழ்வில் நீ வந்தால் போதும் வேறு என்ன வேண்டும் பெண் : பூங்காற்றே என் வாழ்வில் நீ தானே வந்தாய் ஆனந்தம் தந்தாய் நான் இங்கு ஆனேன் பூந்தோட்டமாய் உன்னாலே கண்டேன் நானும் காதல் எந்நாளும் அன்பே நான்தானே உன் மீது