← Back

Ailasa Aile Ailasa Song Lyrics

Singers : Anirudh Ravichander and Suchitra Music by : Anirudh Ravichander Male : Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa.. Female : Neengum nerathil Nenjam thannalae..hey Neengum nerathil Nenjam thannalae.. Nanguram paiththaal Naan enaaguven Female : Nyaayam parkkaamal Neeyum ennullae Kudaaram pottaal Naan enaaguven Indraa neetraa ketkaathae Ennaal solla mudiyaathae… Neram kaalam parthaalae Athuvo kaadhal kidayaadhae… Male : Osakka setha osakka Poyi medhakka thaan Vaan yethi vittu puttaa Osakka setha osakka Pavi idhayatha Kaththaadi aakki putta.. Male : Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa.. Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa.. Female : Modhal ondru Kaadhal endru Maara kandenae Naano indru Female : Moola sollum Paadha sellaa Nenjam kekkama Nindren indru Ethir puyal ondru Kannukkullae.. Male : Aaa a a Female : Ye… yeye yeye yeye ye Ethir puyal ondru En kannukulla Kili andrae sikki kondu Athan pookkil dhisai maari Naan pogindren Female : Sariyaa thavaraa Ketkkaathae Ennaal solla mudiyaadhae.. Sattom thittom parthaalae.. Athu unn kaadhal kidaiyaathae Male : Osakka setha osakka Poyi medhakka thaan Van yethi vittu puttaa Osakka setha osakka Pavi idhayatha Kaththaadi aakki putta.. Male : Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa.. Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa.. Female : Ailasa ailae ailasa Ailesa ailasaa ailesa ailasaa..
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் சுசித்ரா இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…. பெண் : நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே…ஹே.. நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன் பெண் : நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன் இன்றா நேற்றா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே… நேரம் காலம் பார்த்தாலே அதுவோ காதல் கிடையாதே… ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா போய் மெதக்கத் தான் வான் ஏத்தி விட்டு புட்டா ஒசக்கா செத்த ஒசக்கா பாவி இதயத்த காத்தாடி ஆக்கி புட்டா ஆண் : ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா… பெண் : மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானோ இன்று பெண் : மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று எதிர் புயல் ஒன்று கண்ணுக்குள்ளே … ஆண் : ஆஅ அ அ பெண் : ஏ…ஏயே ஏயே ஏயே ஏ எதிர் புயல் ஒன்று என் கண்ணுக்குள்ள கிளி அன்றே சிக்கி கொண்டு அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன் பெண் : சரியா தவறா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே… சட்டம் திட்டம் பார்த்தாலே… அது உன் காதல் கிடையாதே ஆண் : ஒசக்கா செத்த ஒசக்கா போய் மெதக்கத் தான் வான் ஏத்தி விட்டு புட்டா ஒசக்கா செத்த ஒசக்கா பாவி இதயத்த காத்தாடி ஆக்கி புட்டா ஆண் : ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா… ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா… பெண் : ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா…