← Back

Thaen Kootil Song Lyrics

Singer : V. M. Mahalingam Music by : Nivas K. Prasanna Male : Mmm…mmm…mm…mmm… Aaaa….aaa…aaa…aaa…aaa….. Male : Thaen koottil theeyai vaithu Erithae ponathu yaar Thenpandi thaerai ingae Theruvil vittathu yaar Male : Veenaana vaarthaigalil Pazhiyai sonnathu yaar Pollatha vithi vadivil Sathiyai seithathu yaar…. Male : Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum Nee pogum paathaiyilae Panithaan kan maraikkum Male : Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum..mm… Aagayam vidinthu vittaal Udanae vazhi thirakkum Male : Ye thangamae…kalangaathae Unmai endrumae Urangaathae urangaathae…ae….. Male : Aararo aararo Aararo ooo aararo Thaalaelo ooo thaalaelo Thaalelo aararo
பாடகர் : வி. எம். மகாலிங்கம் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : ம்ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்.. ஆஆ…ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஆ.. ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து எரித்தே போனது யார் தென்பாண்டித் தேரை இங்கே தெருவில் விட்டது யார் ஆண் : வீணான வார்த்தைகளில் பழியை சொன்னது யார் பொல்லாத விதி வடிவில் சதியை செய்தது யார் ஆண் : நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும் நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும் ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்..ம்ம்…. ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்…. ஆண் : என் தங்கமே கலங்காதே உண்மை என்றுமே உறங்காதே..ஏ….உறங்காதே ஆண் : ஆராரோ ஆராரோ ஆராரோ ஓ ஆராரோ தாலேலோ தாலேலோ தாலேலோ ஓ ஆராரோ