← Back

Karikuzhambu Vaasam Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Junior Nithya Male : Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Male : Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Male : Morachu paathalae Enakku gareaagum Sooda paathalae Sodavum beeragum Male : Morachu paathalae Enakku gareaagum Sooda paathalae Sodavum beeragum Male : Nee amsamaana ladukki On lookula vizhundhen thadukki Meen kulambhu idly Naan unakku yetha jetley Male : Karikolambhu vasam Adhu manamanakka veesum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Humming : ………… Male : Serraga sambha arisi iva Thennaattu ilavarasi Jillaalae kanaladi Jigarthanda jilebi Male : Oorae vanakkam veikkum Seemarasa mamaendi Unakku mattum than Pudimaada aavendi Male : Mookanang kayiru katti Mudichi poduven Vaetiya madichu katti Kuthattam aaduven Male : Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Male : Karikolambhu vasam Adhu manamanakka veesaum Malli poovum pesum Tamil ponnu naalae rosam Chorus Humming : …………. Male : Pechi ellam kavarchi On otha azhagu saatchui Andha sarakkapaathu kavindhu vittenda Ellarumae saatchi Male : Locala pesinaaalum Thookala irukkura Thookkalaam kitta ponaa Nakkala pakkura Male : Soora kaathulaiyum Suruttae patha veippen Oorae eduthaalum Unna naan kaathu nippen Male : Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Yemi ekda osthava Naan bandhakattuven pisthava Male : Karikolambhu vasam Adhu manamanakka veesum Malli poovum pesum Tamil ponnu naalae rosam
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை ஆசிரியர் : ஜூனியர் நித்யா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும் சூடா பாத்தாலே சோடாவும் பீராகும் ஆண் : மொறச்சு பாத்தாலே எனக்கு கேராகும் சூடா பாத்தாலே சோடாவும் பீராகும் ஆண் : நீ அம்மசமான லடுக்கி ஒன் லுக்குல விழுந்தேன் தடுக்கி மீன் குழம்பு இட்லி நான் உனக்கு ஏத்த ஜெட்லி ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் ஆண் : ……………… ஆண் : சீரக சம்பா அரிசி இவ தென்னாட்டு இளவரசி ஜில்லாலே காணலடி ஜிகிருதண்டா ஜிலேபி ஆண் : ஊரே வணக்கம் வைக்கும் சீமராசா மாமேண்டி உனக்கு மட்டும் தான் புடிமாடா ஆவேண்டி ஆண் : மூக்கனாங் கயிற கட்டி முடிச்சி போடுவேன் வேட்டிய மடிச்சுகட்டி குத்தாட்டம் ஆடுவேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம் குழு : .………………… ஆண் : பேச்சி எல்லாம் கவிச்சி உன் ஒத்த அழகு சாய்சி அந்த சரக்கப்பாத்து கவிந்துட்டேன்டா எல்லாருமே சாட்டி ஆண் : லோக்கலா பேசினாலும் தூக்கலா இருக்குறா தூக்கலாம்னு கிட்டப் போனா நக்கலா பாக்குற ஆண் : சூர காத்துலயும் சுருட்டே பத்த வைப்பேன் ஊரே எதுத்தாலும் உன்ன நான் காத்து நிப்பேன் ஆண் : ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஏமி எக்ட ஒஸ்த்தாவா நான் பந்தாகாட்டுவேன் பிஸ்தவா ஆண் : கறிக்கொழம்பு வாசம் அது மனமனக்க வீசும மல்லிப் பூவும் பேசும் தமிழ் பொண்ணுன்னாலே ரோசம்